விடை சொல்ல வருவாயா..???

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
நீ தீண்டியது மலருமா மொட்டுக்கள்..
ம்ம் சொன்னது தென்றல்..
உன் பார்வையின்
தீண்டலில் கருகியதே
என் இதயமொட்டுகள்..
அதற்கு தீர்வு சொல்லடா..
நீ மட்டும் காரணம் என்றேன்..
காரணம் நீதான் என்கிறான்..
புரியாமல் தவிக்கிறேன்
நான் இங்கு கேள்வியாக..
விடை சொல்ல வருவாயா..

-சந்தியா ஸ்ரீ
 

Advertisements

Top