General Audience வித்யாவின் விறுவிறுப்பு இல்லாத பிரியாணி

#41
நன்றாக இருந்தது வித்யா.????????
அளவான உப்பு, புளி, காரத்தோடு அமைந்த நிறைவான பிரியாணி.
ரசித்தேன், ருசித்தேன்.??
Tkq da azhagi.????
Neenga sonnathai first try.,
 
#47
Pudichutten aadhima va...ud enga nethe varum nu sonneenga ..onnayum kaanome
Adhukkum idhukum no connection...ud mukkiyam... dot..
Nethe podrennu sonanga di...???
Aii.. naan pudikka ninaichen d.. potti nadakuthu nu vittuten.. ???
நான் நேத்தி ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்செல்லாம் பேச மாட்டேன்.. என்னிக்கும் ஒரே பேச்சுதான்.. நைட் முடிஞ்சா தர்றேன்...

நேத்து தூக்கத்துல டைப்ப ... அது பக்கத்தில படுத்து தூங்கி... எழுந்தா... மொத்தம்..Ud . கோவிந்தா.. இப்போ ரீ டைப்பிங்...
 

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#50
நான் நேத்தி ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்செல்லாம் பேச மாட்டேன்.. என்னிக்கும் ஒரே பேச்சுதான்.. நைட் முடிஞ்சா தர்றேன்...

நேத்து தூக்கத்துல டைப்ப ... அது பக்கத்தில படுத்து தூங்கி... எழுந்தா... மொத்தம்..Ud . கோவிந்தா.. இப்போ ரீ டைப்பிங்...
Ohhh re typing ah???...too hectic h irukkume appa....relax aadhima...come with bang on ud ???????
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top