• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்:கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என் கிரகம் ???‍♀??‍♀??‍♀நேந்து டைப் பண்ணது சைட் வேலை செய்யல போல இன்னைக்கு பாதி யாவாது வந்து இருக்கு பானு செல்லோ?? இப்போ சரி பண்ணி போட்டு இருக்கேன் வந்து இருக்க பாருங்க ஜீ ??‍♀?
இன்னிக்கு விநாயகருக்கு
இந்த பாயசம்தான்
நான் செஞ்சேன்,
மஹாலக்ஷ்மி டியர்
ஒரே ஒரு குறை
பாயசத்தில் நான் கோலி
குண்டு போடலைப்பா
பசங்க இரண்டு பேரும்
திங்க மாட்டானுங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பன்னூஊஊஊஊ? நீங்களுமா டா?
லஸ்டா கீதா கோபாலம் தான்??
ஹா... ஹா... ஹா...........
அந்த விஜய்க்காக, என்னை
பன்னு பட்டர் ஜாம்
ஆக்கிட்டீங்களே?
இது நியாயமா,
மஹா டியர்?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இன்னிக்கு விநாயகருக்கு
இந்த பாயசம்தான்
நான் செஞ்சேன்,
மஹாலக்ஷ்மி டியர்
ஒரே ஒரு குறை
பாயசத்தில் நான் கோலி
குண்டு போடலைப்பா
பசங்க இரண்டு பேரும்
திங்க மாட்டானுங்க
ஹாஹா நீங்க குண்டுனு சொல்லும் போதே எனக்கே ஒரு கிலி வருது டா அப்போ அவங்க சப்பிடறாது கஷ்டம் தான் ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹா... ஹா... ஹா...........
அந்த விஜய்க்காக, என்னை
பன்னு பட்டர் ஜாம்
ஆக்கிட்டீங்களே?
இது நியாயமா,
மஹா டியர்?
பானு மா நோட் திஸ் பாயிண்ட் நான் வெறும் பன்னு மட்டும் தான் சொன்னேன் ஆமா??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பன்னூஊஊஊஊ? நீங்களுமா டா?
லஸ்டா கீதா கோபாலம் தான்??
அந்த படத்தோட பேர் "கீத
கோவிந்தம்"-ன்னுல்ல நான் கேள்விப்பட்டேன்
நீங்க வேற பேர் சொல்றீங்களே?
அப்போ அது வேறு படமா,
மஹா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானு மா நோட் திஸ் பாயிண்ட் நான் வெறும் பன்னு மட்டும் தான் சொன்னேன் ஆமா??
வெறும் பன்னு மட்டும்
சாப்பிட முடியாதே
அதான் நான் கூட இரண்டு
சேர்த்துட்டேன், மஹா டியர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அந்த படத்தோட பேர் "கீத
கோவிந்தம்"-ன்னுல்ல நான் கேள்விப்பட்டேன்
நீங்க வேற பேர் சொல்றீங்களே?
அப்போ அது வேறு படமா,
மஹா டியர்?
ஆமா டா தூக்க கலக்கம் டங்கு ஸ்லிப் ஆகிறது போல கண் ஸ்லிப்புக்கு போயிந்தி??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வெறும் பன்னு மட்டும்
சாப்பிட முடியாதே
அதான் நான் கூட இரண்டு
சேர்த்துட்டேன், மஹா டியர்
ஆப்போ சரி???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
?wow super banu dear appo ungaluku andhra samayal teriyum nu solluga???

நான் முணு வகை கொலுக்கட்டை செய்தேன் பானு மா?
நான் இரண்டு தான் செஞ்சேன்
தேங்காய் போட்டு மோதகம்
and பருப்பு கொழுக்கட்டை
இரண்டு கொழுக்கட்டை தான் செஞ்சேன்ப்பா, மஹா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top