• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்:கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi ? இது ரெண்டு கெட்டான் டிஸ்சுங்கோ? தப்பு இருந்த மன்னிங்கோ ?ஆனா நல்ல இருக்குங்கோ?சும்மா பண்ணி பாருங்கோ நம்ப பாவா (vijay devara ஊரு andhra ஸ்பெஷல்ங்கோ)

செய்முறை -1

முதல்ல கோலி செய்ய தேவையான பொருள் அளவு:-

கொலுகட்டைமாவு அல்லது
அரிசி மாவு -2கப்
தண்ணிர் -2கப்
நெய் -1/2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தகுந்த அளவு

2கப் தண்ணிர் ஒரு கனமான பத்திரத்தில் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதி வரும் போது உப்பு நெய் சேர்க்கவும்
பிறகு அரிசி மாவு சேர்த்து உருண்டை கட்டாமல் கிளறி சிறு சிறு கோலியாக செய்து வைத்து கொள்ளவும்.


செய்முறை -2

வெல்லம்- 1கப்
தண்ணீர் -1/4 கப்
எலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்

ஒரு சாஸ் பான்னில் 1 கப் வெல்லம் அதில்1/4 தண்ணீர் உற்றி அடுப்பில் வைத்து நன்றாக கரைந்து வந்த பின் வடி கட்டி மறுபடியும் நன்றாக திக்காக வரும் போது ஏலக்கய் தூள் சேர்த்து ஆற விடவும்.

செய்முறை -3

சிறுப்பருப்பு -1கப்
தண்ணீர் -2 கப்
தேங்காய்பால் -1கப்

அலங்கரிக்க- சிறிதாக அரிந்த தேங்காய் பல்,
வெள்ளரி விதை, முந்திரி சின்னதாக உடைத்தது. 1/2 ஸ்பூன் நெய்யில் வருத்து வைத்து கொள்ளவும்.

1 கப் சிறுப்பருப்பு 2 கப் தண்ணீரில் நான்றாக குழையும் வரை வேக வைக்கவும்.

வெந்து வந்த பின் சின்னதாக செய்து வைத்துவுள்ள கோலியை அதில் சேர்த்து உடையாமல் பார்த்து கிளறி கொள்ளவும்.

ஒரு கொதி வந்ததும் முதலில் வெல்ல பாகு , அடுத்து தேங்காய் பால் சேர்த்து திக்காக வந்தாது இறக்கி வறுத்து வைத்துவுள்ள தேங்காய் பல் , வெள்ளறிவிதை முந்திரி சேர்த்து விடவும் இதோ சுவையான கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)???????????????????????

இன்னும் அதிக ருசி ஸ்விட் விருப்பம் உள்ளோர் milk maid condense milk add pannikalam
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னப்பா பாதியிலயே
நிக்குது, மஹா டியர்?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Athukulla vijay devarakonda movie ethavathu paarkka poiteengalaa maha???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்னப்பா பாதியிலயே
நிக்குது, மஹா டியர்?
என் கிரகம் ???‍♀??‍♀??‍♀நேந்து டைப் பண்ணது சைட் வேலை செய்யல போல இன்னைக்கு பாதி யாவாது வந்து இருக்கு பானு செல்லோ?? இப்போ சரி பண்ணி போட்டு இருக்கேன் வந்து இருக்க பாருங்க ஜீ ??‍♀?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Athukulla vijay devarakonda movie ethavathu paarkka poiteengalaa maha???
ஆடேய் அதுக்கு நான் வச்சு இருக்கும் பேரு பாரு டா?? எப்புடி இப்பிடி??எல்லம் யோசனை வருது தெய்வமே??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹா... ஹா... ஹா..........
இருந்தாலும் இருக்கும்,
சங்கீதா டியர்
@Maha டியர்
விஜய் தேவரகொண்டாவோட
எந்த படம் பார்த்தீங்க,
மஹா டியர்?
பன்னூஊஊஊஊ? நீங்களுமா டா?
லஸ்டா கீதா கோவிந்தம் தான்??
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என் கிரகம் ???‍♀??‍♀??‍♀நேந்து டைப் பண்ணது சைட் வேலை செய்யல போல இன்னைக்கு பாதி யாவாது வந்து இருக்கு பானு செல்லோ?? இப்போ சரி பண்ணி போட்டு இருக்கேன் வந்து இருக்க பாருங்க ஜீ ??‍♀?
வந்திருக்கு
முழுவதும் வந்திருக்கு,
மஹா டியர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வந்திருக்கு
முழுவதும் வந்திருக்கு,
மஹா டியர்
இன்னிக்கு விநாயகருக்கு
இந்த பாயசம்தான், நான்
செஞ்சேன், மஹாலக்ஷ்மி டியர்
?wow super banu dear appo ungaluku andhra samayal teriyum nu solluga???

நான் முணு வகை கொலுக்கட்டை செய்தேன் பானு மா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top