• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்:கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
?wow super banu dear appo ungaluku andhra samayal teriyum nu solluga???

நான் முணு வகை கொலுக்கட்டை செய்தேன் பானு மா?
And பாயசம், வடை, கொண்டக்கடலை சுண்டல் இதெல்லாம் செஞ்சதாலே செலவாகாது-ன்னு இரண்டு தினுசு
கொழுக்கட்டை-தான் செஞ்சேன்ப்பா,
மஹா டியர்
இதுக்கே முதுகு இடுப்பு-லாம்
வலிக்குது பா
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் இரண்டு தான் செஞ்சேன்
தேங்காய் போட்டு மோதகம்
and பருப்பு கொழுக்கட்டை
இரண்டு கொழுக்கட்டை தான் செஞ்சேன்ப்பா, மஹா டியர்
அப்பிடியா பானு மா நான் ஒன்னு
பிடி கொலுகட்டை, தேங்காய், எள்ளு, ?
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
And பாயசம், வடை, கொண்டக்கடலை சுண்டல் இதெல்லாம் செஞ்சதாலே செலவாகாது-ன்னு இரண்டு தினுசு
கொழுக்கட்டை-தான் செஞ்சேன்ப்பா,
மஹா டியர்
இதுக்கே முதுகு இடுப்பு-லாம்
வலிக்குது பா
நானும் ?? total body salsha shaking ??‍♀??‍♀
சுண்டல், சக்கரை பொங்கல் , பாயாசம், வடை, அண்ட் கொலுகட்டைஸ் இதை எல்லாம் யாரு தான் கண்டு புடிச்சாங்களோ நமா லோ லோனு ஆயிடுவோம்?????‍♀ இந்த பண்டிகை வந்தளே நான் ரொம்ப காண்ட் ஆயிடுவேன் ???பானுமா??
 
Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அடி தூள்...முன்னாடியே ரெசிபி பொட்டுருக்கலாமுள்ள டார்லிங்..... நானே என்னை மாதிரி பிடி கொழுக்கட்டை செஞ்சு படைச்சென்....

ஒண்டி புலி திங்க எதுக்கு அம்புட்டு கஷ்டபடனும் nu (aaha மொத்தம் பிள்ளையாருக்கு செய்யல.....,என் பிள்ளையாண்டானுக்கும் செய்யல....முதல்ல இருக்கிறவரு....எத்தனை ஊட்டுல தான் திம்பாரு....... ரெண்டாவதா இருக்கிரவரு எத்தனை விதத்தில ஊட்டினாலும் உவ்வெ....! மூஞ்சி காட்டுவாரு)

பயபுள்ள கிட்ட எவ்வளோ சொல்லியும் ரிஸ்க் எடுக்கல திங்கததான்..... பிள்ளையாருக்கோ வயிறு housefull.... ஒண்டியா சாப்பிட்டா வேற வகுறு வலிக்குமே... சாமிக்கு படைச்சது..., திங்கலைந்நா கண்ண குத்துவார்ன்னு பயமுறுத்துநதுக்கு அப்புறம்.... நாக்கால கொழுக்கட்டை யில் கோலம் போட்டுட்டு எஸ்கேப ஆயிட்டான்...

அஞ்சு தான் லபக்கினேன்...மிச்சத்தை கொண்டு போயி கீழ் வீட்டு காரிக்கு வலியக்க வித்துட்டு வந்தேன்.....
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Super maha.. கொஞ்சம் பால் கொழுக்கட்டை மாதிரி இருக்கு.. காலையில இருந்து ஸ்வீட்டா பார்த்து கண்ணு கட்டுது... நான் evening தான் சாமி கும்பிட்டேன்.. அதான் பாதியிலேயே கொழுக்கட்டை செய்ய ஓடிட்டேன்
 
முன்னடியே தன் டார்லி போட்டேன்?என் பலகாராத்துக்கு? பயந்து சரியா நான் போஸ்ட் பண்ற சமைத்திலே நம்ம சைட்டுகாரு? என் கிரக்சாரம் ??‍♀சத்யகிரகம் பண்ணிடுத்து??‍♀?

செம்ம செம்ம காமடி டா உங்க கமண்ட் ??
ஆனா நீங்க ஒரு விதத்திலே லக்கு பேபி?

என்ற பாவா என் முகத்தை
(பண்டிகை நு வாந்துட்ட நம்ப மூஞ்சியே கட்டி குடுத்துறும் இன்னைக்கு நம்பா டப்பா கிழியபோதுனு?)
ரொம்ப பீளிங்ஸா ?ஏன்மா... கஷ்ட படுறே சிம்பிள்ல ஒரு அடைதொட வடை, சக்கபொங்க, பாயாஸ், அப்புறம் கொஞ்சமா சுண்டல், நீ சுப்பர பண்ணுவியே முணு வகை கொலுக்கட்டை அது மட்டும்✋?✋?போதும் வேற ஒன்னும் பண்ணிடாதே யாரு இங்க சப்பிடுறது நு ஒரு மெனு அதுவும் ரொம்ப பரிதபாமான ரிஆக்ஸன்ல மை மைக் டைசன்??‍♀
செக்ண்ட் மை சன் ??‍♀கண்ணா போதும் டா நு சொல்லானும் ஒன்னு அவரு stomach ல போன பத்து பக்காத்திலே கூடவே சுத்தும் அவரு பிரண்டுனு நாலு ???‍♀இருக்கு spaner set என்ன நமக்கு ஒரு குழந்தை தானே ?இது எப்போ நாலு ஆச்சு? பாக்கிற நெய்பார்ஸ்கே ஒரு சந்தேகம்?? ஆப்போ பாருங்க? என் வீடு கொஞ்சம் உங்க வீட்டை பாக்கிற போல இல்ல டா(இந்த குட்டிஸ் அட்டகாசம்?)
 
தாங்ஸ் டா?? ஆமா டா ?வேஷம் என்னவோ பால் கொலுக்கட்டை தான் ஆனா அந்த அந்த ஊருக்கு தகுந்தா மாதிரி தன்னோட ரூபத்தையும் ரூசியாயும் மாத்தி போட்டுக்கும் ஆம்புட்டு தான்??
இன்னக்கு பால chef fuங்க நம்ம நாட்டில் இப்பிடி தாங்க ஆம்மினி ஆட்டை தூக்கி மாட்டைனு மாத்தி போட்டு steady ya nikking ma??
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha ka..
Deivame try pannuvom jiiii....????
Namma shyam peru setha dish eppidi irukkum nu sollava venum
Try it? nalla than irrukum? ethu enga amamma solli kuduthathu chellam athuvum namba shyamiya nenaichutta pannitade kannu appuram bavash payasha poisonash a maaridum?
 
Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
முன்னடியே தன் டார்லி போட்டேன்?என் பலகாராத்துக்கு? பயந்து சரியா நான் போஸ்ட் பண்ற சமைத்திலே நம்ம சைட்டுகாரு? என் கிரக்சாரம் ??‍♀சத்யகிரகம் பண்ணிடுத்து??‍♀?

செம்ம செம்ம காமடி டா உங்க கமண்ட் ??
ஆனா நீங்க ஒரு விதத்திலே லக்கு பேபி?

என்ற பாவா என் முகத்தை
(பண்டிகை நு வாந்துட்ட நம்ப மூஞ்சியே கட்டி குடுத்துறும் இன்னைக்கு நம்பா டப்பா கிழியபோதுனு?)
ரொம்ப பீளிங்ஸா ?ஏன்மா... கஷ்ட படுறே சிம்பிள்ல ஒரு அடைதொட வடை, சக்கபொங்க, பாயாஸ், அப்புறம் கொஞ்சமா சுண்டல், நீ சுப்பர பண்ணுவியே முணு வகை கொலுக்கட்டை அது மட்டும்✋?✋?போதும் வேற ஒன்னும் பண்ணிடாதே யாரு இங்க சப்பிடுறது நு ஒரு மெனு அதுவும் ரொம்ப பரிதபாமான ரிஆக்ஸன்ல மை மைக் டைசன்??‍♀
செக்ண்ட் மை சன் ??‍♀கண்ணா போதும் டா நு சொல்லானும் ஒன்னு அவரு stomach ல போன பத்து பக்காத்திலே கூடவே சுத்தும் அவரு பிரண்டுனு நாலு ???‍♀இருக்கு spaner set என்ன நமக்கு ஒரு குழந்தை தானே ?இது எப்போ நாலு ஆச்சு? பாக்கிற நெய்பார்ஸ்கே ஒரு சந்தேகம்?? ஆப்போ பாருங்க? என் வீடு கொஞ்சம் உங்க வீட்டை பாக்கிற போல இல்ல டா(இந்த குட்டிஸ் அட்டகாசம்?)
Kandippa why blood same blood...ஒத்த குட்டிய பெத்தாலும் கெத்து குட்டிய பெத்துருக்கொம்....????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top