• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்:கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
மஹா டார்லி இதை செய்து சாப்பிடும்போது,உங்க கமெண்ட் படிக்கறப்போ வரது போல சிரிப்பு வருமா? வருமா? வருமா?
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

Ofcourse darly??? கண்டிபா டா? இப்போ நான் சொல்ல போறது உங்களுக்கு அப்போ நினைவுக்கு வரும் கூடவே சிரிப்பும் வரும் ?

இதை நான் செய்யும் போது என்ற இம்சை அரசன் 24ம் புல்லு கேசி?பாவா ?
(ரொம்ப அரிப்பு மா ??சமைக்கும் போது )

வந்து பார்த்துட்டு என்ன மா சக்கரை பொங்கல் இவ்வளவு பொல பொல் நு இருக்கு கேட்குறாரு மா ???
அப்புறம் சாப்பிடும் போது? சும்மா சொல்ல கூடாது மா இந்த சாக்கரை பொங்கல் பாய்சனை நான் என்வாழ்நாளில் இது வரை பார்த்தும், சாபிட்டாது கூடயில்லை மா சொல்லிட்டாரு பா???(summa kindal ku ???thaan da? appuram motham appanum pillaiyum indha pavapatta punnatti ??‍♀?chee? phondatti ki kuda kudukala ma vazlichi kavuthu tanga pa??‍♀??‍♀
 
ஹா..ஹா..கண்டிப்பா இதை நினைக்காம உங்க ரெசிப்பி ட்ரை பண்ண முடியாது.சிரிச்சிகிட்டே சமைச்சுடலாம் டார்லி.
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹா..ஹா..கண்டிப்பா இதை நினைக்காம உங்க ரெசிப்பி ட்ரை பண்ண முடியாது.சிரிச்சிகிட்டே சமைச்சுடலாம் டார்லி.
???
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hi ? இது ரெண்டு கெட்டான் டிஸ்சுங்கோ? தப்பு இருந்த மன்னிங்கோ ?ஆனா நல்ல இருக்குங்கோ?சும்மா பண்ணி பாருங்கோ நம்ப பாவா (vijay devara ஊரு andhra ஸ்பெஷல்ங்கோ)

செய்முறை -1

முதல்ல கோலி செய்ய தேவையான பொருள் அளவு:-

கொலுகட்டைமாவு அல்லது
அரிசி மாவு -2கப்
தண்ணிர் -2கப்
நெய் -1/2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தகுந்த அளவு

2கப் தண்ணிர் ஒரு கனமான பத்திரத்தில் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதி வரும் போது உப்பு நெய் சேர்க்கவும்
பிறகு அரிசி மாவு சேர்த்து உருண்டை கட்டாமல் கிளறி சிறு சிறு கோலியாக செய்து வைத்து கொள்ளவும்.

செய்முறை -2

வெல்லம்- 1கப்
தண்ணீர் -1/4 கப்
எலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்

ஒரு சாஸ் பான்னில் 1 கப் வெல்லம் அதில்1/4 தண்ணீர் உற்றி அடுப்பில் வைத்து நன்றாக கரைந்து வந்த பின் வடி கட்டி மறுபடியும் நன்றாக திக்காக வரும் போது ஏலக்கய் தூள் சேர்த்து ஆற விடவும்.

செய்முறை -3

சிறுப்பருப்பு -1கப்
தண்ணீர் -2 கப்
தேங்காய்பால் -1கப்

அலங்கரிக்க- சிறிதாக அரிந்த தேங்காய் பல்,
வெள்ளரி விதை, முந்திரி சின்னதாக உடைத்தது. 1/2 ஸ்பூன் நெய்யில் வருத்து வைத்து கொள்ளவும்.

1 கப் சிறுப்பருப்பு 2 கப் தண்ணீரில் நான்றாக குழையும் வரை வேக வைக்கவும்.

வெந்து வந்த பின் சின்னதாக செய்து வைத்துவுள்ள கோலியை அதில் சேர்த்து உடையாமல் பார்த்து கிளறி கொள்ளவும்.

ஒரு கொதி வந்ததும் முதலில் வெல்ல பாகு , அடுத்து தேங்காய் பால் சேர்த்து திக்காக வந்தாது இறக்கி வறுத்து வைத்துவுள்ள தேங்காய் பல் , வெள்ளறிவிதை முந்திரி சேர்த்து விடவும் இதோ சுவையான கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)???????????????????????

இன்னும் அதிக ருசி ஸ்விட் விருப்பம் உள்ளோர் milk maid condense milk add pannikalam
Yakaav ippave seiyuren n photo poduren.... Shyam oru endra namma oru Akka
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அந்த படத்தோட பேர் "கீத
கோவிந்தம்"-ன்னுல்ல நான் கேள்விப்பட்டேன்
நீங்க வேற பேர் சொல்றீங்களே?
அப்போ அது வேறு படமா,
மஹா டியர்?
Dhanya Arjun reddy mathiri
Gita Gopalam...?????
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
Hi ? இது ரெண்டு கெட்டான் டிஸ்சுங்கோ? தப்பு இருந்த மன்னிங்கோ ?ஆனா நல்ல இருக்குங்கோ?சும்மா பண்ணி பாருங்கோ நம்ப பாவா (vijay devara ஊரு andhra ஸ்பெஷல்ங்கோ)

செய்முறை -1

முதல்ல கோலி செய்ய தேவையான பொருள் அளவு:-

கொலுகட்டைமாவு அல்லது
அரிசி மாவு -2கப்
தண்ணிர் -2கப்
நெய் -1/2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தகுந்த அளவு

2கப் தண்ணிர் ஒரு கனமான பத்திரத்தில் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதி வரும் போது உப்பு நெய் சேர்க்கவும்
பிறகு அரிசி மாவு சேர்த்து உருண்டை கட்டாமல் கிளறி சிறு சிறு கோலியாக செய்து வைத்து கொள்ளவும்.

செய்முறை -2

வெல்லம்- 1கப்
தண்ணீர் -1/4 கப்
எலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்

ஒரு சாஸ் பான்னில் 1 கப் வெல்லம் அதில்1/4 தண்ணீர் உற்றி அடுப்பில் வைத்து நன்றாக கரைந்து வந்த பின் வடி கட்டி மறுபடியும் நன்றாக திக்காக வரும் போது ஏலக்கய் தூள் சேர்த்து ஆற விடவும்.

செய்முறை -3

சிறுப்பருப்பு -1கப்
தண்ணீர் -2 கப்
தேங்காய்பால் -1கப்

அலங்கரிக்க- சிறிதாக அரிந்த தேங்காய் பல்,
வெள்ளரி விதை, முந்திரி சின்னதாக உடைத்தது. 1/2 ஸ்பூன் நெய்யில் வருத்து வைத்து கொள்ளவும்.

1 கப் சிறுப்பருப்பு 2 கப் தண்ணீரில் நான்றாக குழையும் வரை வேக வைக்கவும்.

வெந்து வந்த பின் சின்னதாக செய்து வைத்துவுள்ள கோலியை அதில் சேர்த்து உடையாமல் பார்த்து கிளறி கொள்ளவும்.

ஒரு கொதி வந்ததும் முதலில் வெல்ல பாகு , அடுத்து தேங்காய் பால் சேர்த்து திக்காக வந்தாது இறக்கி வறுத்து வைத்துவுள்ள தேங்காய் பல் , வெள்ளறிவிதை முந்திரி சேர்த்து விடவும் இதோ சுவையான கொலுக் மொலுக் கோலி பாவாஸ்(ஷ்யாமி)???????????????????????

இன்னும் அதிக ருசி ஸ்விட் விருப்பம் உள்ளோர் milk maid condense milk add pannikalam
Love that name darling GGG??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top