• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விற்பனை சந்தை (ads making us fools)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் இருக்கிற ஊரு ரொம்ப குளிரும்...
வருடத்தில் பாதிக்கும் மேல் குளிர் தான்... இந்த குளிருக்கு டிரை சிகின்(Dry Skin) பிரச்சனை இங்கு அதிகம் உண்டு அதனால் body cream, hand cream, face cream, foot cream என்று வகை வகையாக உண்டு ... அது இல்லை என்றால் நம்மை போல உள்ள திராவிட நிறம் வரட்டி போல வரண்டு விடும்..,

அதனால் நிறைய சரும்ம் சார்ந்த பிரச்சனைகள் உண்டு... அதை மறைபதற்க்கு நிறைய அழகு சாதண பொருட்களை உபயோகிக்கிறார்கள்...

பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. ஆனால் அது மட்டும் தான் என் தன்னம்பிக்கை...
அது இல்லாவிட்டால் நான் தும்பிக்கை என்பது தான் தவறு...

என்னோட வேலை பார்ப்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூட அவர்களை அவ்வளவு நேர்த்தியாக அழகுபடுத்திக்கொள்வார்கள்.., அவங்களை பார்க்க அத்தனை கம்பிரமாக இருக்கும் ... என் அம்மாவிற்க்கும் அதே வயது தான் ஆனால் எங்க அம்மா முட்டு வலி என்று பொலம்புவார்கள் .... ??

தினசரி நான் face cream மட்டும் தான் போடுவேன்.., ( அதுக்குமேல் போட நேரம் இல்லை?) party என்றால் compact, lipstick n kajal போடுவான். அதுவும் UK வந்து தான்... சென்னையில் இருக்கும் போது அது கூட இல்லை... காரணம் அதற்க்கான அவசியம் இல்லை...

என்னுடைய தனிபட்ட கருத்து.., பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. அது ஒரு வகையான தன்னம்பிக்கையை தரும் ஆனால் அது மட்டுமே தான் நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் இல்லை...

எங்க அம்மா நாங்ககண்ணாடி முன்ன கொஞ்ச நேரம் நின்னாலே அவ்வளவு தான் .. இப்ப என் சின்ன மகள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது அத்தனை முறை கண்ணாடியில் அவளை பார்ப்பா நான் அவளுக்கு ஒழுங்க தலை சீவி இருக்கேனா என்று checking ??
Front, side, back endru all direction ??
ஆமா மா இங்க பனி காலம் வரும் அந்த ரெண்டு மூனு மாசத்திலேயே எங்க தோலு எல்லாம் வரண்ட பாலைவனம் போலவே ஆயிடும் உங்க ஊரு சொல்லாணுமா???‍♀ சரியா தான் மா சொல்றே அழகை இன்னும் அழகு படுத்தி பாக்குறது தப்பே இல்லை எதிரில் இருப்பவை உருத்தாத வரை ??
உன் குட்டி சுபெர் மா??? நாமும் அப்பிடி தானே மா இருந்து இருப்போம் ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
''பளிச்சென்ற நிறமும்..
பளிங்கு போன்ற தோலும்..
மெலிதான இடையும்..
நேர்த்தியான புருவங்களும்..
அகண்டு விரிந்த கண்களும்...
சிவந்த அழகிய உதடுகளும்..
அழகின் இலக்கணங்கள் அல்ல..''


நான் இப்படியெல்லாம் இல்லைதான்
ஆனாலும், எனக்கு நான் அழகிதான்,
மோனிஷா டியர்

இவை எல்லாம் கடந்து
ன் கூர்மையான அறிவும்..
தெளிவான பேச்சும்...
யாரையும் சாராத தைரியமும்..
அடிமைத்தனத்திற்கு தலைவணங்காத
திமிருமே..

ன்னை இன்னும் இன்னும் அழகாய்
காட்டும்...


இந்த வரிகள் எல்லாமே எனக்குப்
பொருத்தமானவையே, மோனிஷா டியர்

வெளித்தோற்றம் நிலவென ஒருநாள்
தேய்பிறையாய் தேய்ந்து போகலாம்..
பிற கண்களையும் கண்ணாடியும் விடுத்து
உங்கள் மனதை கேளுங்கள்...
நீங்கள் அழகா?


நிச்சயமாக எனக்கு நான் அழகிதான்
என்னைப் பொறுத்தவரை நான்
அழகிதான்
எனக்கு நான் ரொம்ப ரொம்பவே
அழகாய்தான் தெரியுறேன்,
மோனிஷா டியர்
யோவ் ?முகத்தை காட்டாம நான் அழகி நான் அழகி தான்னா ஒத்துக்க முடியாது போட??? உங்க முகம் காட்டுங்க டியர் நாங்க சொல்றோம் நீ அழகியா இல்லியான்னு போங்கு போய்யா ????
 




Tamizachi

புதிய முகம்
Joined
Nov 10, 2018
Messages
18
Reaction score
35
Location
Tirunelveli
Arumaiyana kavithai sagoo?

En natpu vattangalidam naan adikadi solum vakiyam " epothum pura alaguku mukiyathuvam kodukatheergal aga alagai parungal" endru thaan.

Alagu paduthi kollum pengaluku tharum mukiyathuvamthai naam matra vendum. Pannatu alagu sathanagkalai vanguvathai vida naam nattu sontha athigam rasayana serpu illatha alagu thayaripukalai vanga munvaravendum. Arasu pannattu sathanangalai thadai seiya vendum. Yena illai intha thiru nattil!!
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Haha.. unga chinna ponnu en inamada prema ka.. naanum enga amma seevuna nallaruka nu check pannuven... All direction school la 2 jadai pinnum pothu.. ipo naan thaan seevuren.. soo check panna maatten.. ???

Enga ammavum muthugu vali nu solvaanga.. ???.. mathavanga evlo alagha terinchalum.. ennakum teriyuvaanga patti kooda.. make up pottu fashion naa dress pannirupaanga la.. appo naamalum namma amma va ipadi fashion dress pottu style la vachirukanum nu thonumey thavira amma alaghu eppovum kurainchathey illa ka enn kannuku.. ??????.. but ithelaam amma va poda sonna ??????.. sapathikatta uruttukatta nu ella kattayum paranthu varum.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அம்மா அழகு தான்டா அதில் மாற்றமே இல்லை... என் மக என்னை you are so beautiful in the world Amma ... சொல்லும் போது உலகமே என் கால் அடியில் என்பது போல ஒரு உணர்வு வரும் பாரு செம்மையா இருக்கும்...

நான் இங்க சொல்ல வந்தது... 60 வயதிலும் தங்களை அழகாக... மிடுக்காக... நிமிர்வாக... குறிப்பாக தன்னம்பிக்கையுடன் இருப்பாங்க... அது கட்டாயம் அவங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது... correct a sollanum endra diversion from other things... என்னோட அம்மாவிற்க்கு மூட்டு வலி ஏதாவது வைத்தியம் சொன்னா எனக்கு எதற்க்கு இனி மேல்... நான் போக வேண்டிய வயசு என்று சொல்லுவாங்க???? அதை தான் நான் சொல்ல வந்தேன்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
I am with u Premlatha..

There is nothing wrong to do make up. You have to be sensible enough and have a good knowledge of what you are doing.

I think the youtube video is all about a secret ingredient.. they have sighted makeup as an example. There are other outer layer of things in our life. I think we should put a thought on that.

Makeup is very personal. Somethink that it is mere waste of money and it is in every nook of the street. Is that the way you think of men’s saloon too. Even Men can be in the same natural treatment. Either full mottai or grow hair and have kondai like thiruvalluvar or any saint.. why do they need haircut and shave? I know i am not comparing apples to apples here. I just opened this comparison for the argument sake only.

Think this way too.. it is also a decent earning for very many girls. The profession opened up a different dimension for job opportunities.

Lot of our daily routines are compromised in this technology years. How many of you are routinely drinking velakennai, how many of taking regular oil bath with shikakai in a good water?

When we are evolving using andriod fones why not on other things?

U know the negative effect of using fone all 24 hours or sitting in front of your pc reading all comments and stories in this website.

if someone asks you this question, u will immediately jump to say that you know your limits ( whether true or false?)

Hope you understood 1 secret ingredient . Same applies to all.

Sorry my thought process is going very fast, hence couldn’t type in tamil
Hi dear...
Unga name please...

Velakennai etharku... thanni kudikka kuda time illama evalavu pirachanai theriyuma...

Job opportunities I completely agree with you even I was thinking that yesterday but didn’t mention... lots of girls really earning good money...

We are active but not really using all our body muscles. Because our lifestyle has changed a lot...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
I think this is the most needed topic for girls and women now..
Skin tone and colour is not the same for all. But when a baby girl is having a darker skin tone everyone around us is so bothered about this which in turn affects her very badly..
They are not worried if a girl or women is well educated, good qualities etc in the marraige but primarily worries about great and fair looks which could be easily achieved by all the cosmetics..
I always tell my kids its brain, attitude and character that projects u and not the looks those dvertisements shows up..But it takes a lot of time and energy to make them believe that..My cousin daughter who is a sweet little girl is so upset coz she is not fair and she applies all talcum powder and cream to look beautiful..Whenever I see her will tell her ammu u are the most beautiful girl dear don't let anyone compromise that thought..The worst thing is many parents impose this thought in their kids and let them use all these harmful chemicals on their baby skin..
It's us who have to decide and change the minds of our youngsters ...Only slowly it can be achieved ma..
Great moni dear its an important discussion we all need(y)
My elder one has dark skin and my little one has lighter skin.... but elder one having that complex that she is darker than her little sister...

I always tell her you are a black diamond... you will spark with your character, attitude and behaviour so it doesn’t matter how you are looking... true people will not bother about your eternal beauty darling... internal is more important than anything else... and I do t want you to compare yourself with your little sister... because you are a role model for her... if you speak like that she will think and react for it...

I make her bath with nalangu maavu... ( my mother in law make it for her)she is using that... I am really concern for her healthy skin because of the weather in this country....

I won’t say that she has completely changed but started to think about the skin colour is not really important....
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அம்மா அழகு தான்டா அதில் மாற்றமே இல்லை... என் மக என்னை you are so beautiful in the world Amma ... சொல்லும் போது உலகமே என் கால் அடியில் என்பது போல ஒரு உணர்வு வரும் பாரு செம்மையா இருக்கும்...

நான் இங்க சொல்ல வந்தது... 60 வயதிலும் தங்களை அழகாக... மிடுக்காக... நிமிர்வாக... குறிப்பாக தன்னம்பிக்கையுடன் இருப்பாங்க... அது கட்டாயம் அவங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது... correct a sollanum endra diversion from other things... என்னோட அம்மாவிற்க்கு மூட்டு வலி ஏதாவது வைத்தியம் சொன்னா எனக்கு எதற்க்கு இனி மேல்... நான் போக வேண்டிய வயசு என்று சொல்லுவாங்க???? அதை தான் நான் சொல்ல வந்தேன்
Aama ka.. ingayum thaan kelavikku ethuku.. romba mudiyala naa polaam nu solvaanga..
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஆமா மா இங்க பனி காலம் வரும் அந்த ரெண்டு மூனு மாசத்திலேயே எங்க தோலு எல்லாம் வரண்ட பாலைவனம் போலவே ஆயிடும் உங்க ஊரு சொல்லாணுமா???‍♀ சரியா தான் மா சொல்றே அழகை இன்னும் அழகு படுத்தி பாக்குறது தப்பே இல்லை எதிரில் இருப்பவை உருத்தாத வரை ??
உன் குட்டி சுபெர் மா??? நாமும் அப்பிடி தானே மா இருந்து இருப்போம் ??
Me nooo Akka...
Amma pinniduvanga...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top