• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விற்பனை சந்தை (ads making us fools)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இப்போ வரைக்கும் கோகுல்
சாண்டல் பவுடர்தான்
சிங்கார் சாந்துதான்
நாம பவுடர் கூட யூஸ் பன்றதில்ல. ஆனா டிரஸ்ஸிங் ஜிம்மிக்கீஸ் இது மட்டும் என்னுடைய பேவரட்ஸ். அழகு பண்ணிக்க வேண்டாங்கிறது என் கருத்தில்ல. மஞ்சள் பூசி அழகா இல்லயா? இல்ல கற்றாழை இப்படியான விஷயம் கூட யூஸ் பண்ணலாமே.. கடவுள் கொடுத்த அழகை நம்மை மேம்படுத்திக்கலாம். ஆனா நம்g மல முட்டாளாக்கிற இந்த கம்பனிஸை என்கரேஜ் பண்ணவே கூடாது. எப்பவும் நம்ம தோற்றம் பளிச்சின்னு இருக்க நான் ஒரு சிம்பிள் சீக்ரெட் மேட்டர் வைச்சிருக்கேன். வெரி ஈஸி மேக்கிங்.
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அழகு என்பது நம்முடைய இயல்பான தோற்றமே மற்றவை செயற்கை நிலைக்காது என்பது உணர்ந்தால் விளம்பரங்கள் நம்மை பாதிக்காது
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாம பவுடர் கூட யூஸ் பன்றதில்ல. ஆனா டிரஸ்ஸிங் ஜிம்மிக்கீஸ் இது மட்டும் என்னுடைய பேவரட்ஸ். அழகு பண்ணிக்க வேண்டாங்கிறது என் கருத்தில்ல. மஞ்சள் பூசி அழகா இல்லயா? இல்ல கற்றாழை இப்படியான விஷயம் கூட யூஸ் பண்ணலாமே.. கடவுள் கொடுத்த அழகை நம்மை மேம்படுத்திக்கலாம். ஆனா நம்g மல முட்டாளாக்கிற இந்த கம்பனிஸை என்கரேஜ் பண்ணவே கூடாது. எப்பவும் நம்ம தோற்றம் பளிச்சின்னு இருக்க நான் ஒரு சிம்பிள் சீக்ரெட் மேட்டர் வைச்சிருக்கேன். வெரி ஈஸி மேக்கிங்.
அந்த சீக்ரெட்டை சீக்கிரமா
சொல்லுங்க, மோனிஷா டியர்
 
Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நாம பவுடர் கூட யூஸ் பன்றதில்ல. ஆனா டிரஸ்ஸிங் ஜிம்மிக்கீஸ் இது மட்டும் என்னுடைய பேவரட்ஸ். அழகு பண்ணிக்க வேண்டாங்கிறது என் கருத்தில்ல. மஞ்சள் பூசி அழகா இல்லயா? இல்ல கற்றாழை இப்படியான விஷயம் கூட யூஸ் பண்ணலாமே.. கடவுள் கொடுத்த அழகை நம்மை மேம்படுத்திக்கலாம். ஆனா நம்g மல முட்டாளாக்கிற இந்த கம்பனிஸை என்கரேஜ் பண்ணவே கூடாது. எப்பவும் நம்ம தோற்றம் பளிச்சின்னு இருக்க நான் ஒரு சிம்பிள் சீக்ரெட் மேட்டர் வைச்சிருக்கேன். வெரி ஈஸி மேக்கிங்.
Yakka.. itha koodava suspense vapeenga.. sollunga ka.. ??????
 
என்னோட நிறத்துக்கு பவுடர்
போடலேன்னா நல்லாயிருக்காது
ஆனால் ஆயுர்வேத மருந்துகள்
எடுத்துக் கொள்வதால்
நான் இப்போ கொஞ்சம்
நிறமாயிட்டேன்
அதனால் பவுடரை குறைத்து
விட்டேன்
தினமும் மஞ்சள் தேய்த்துத்தான்
குளிப்பேன்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Yakka.. itha koodava suspense vapeenga.. sollunga ka.. ??????
நீங்கள் கேட்கட்டும்-ன்னு
மோனிஷா டியர் வெயிட்
பண்றாங்க, காவ்யா டியர்
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
என்னோட அம்மா பறங்கிப்பழம்
மாதிரி நல்ல நிறம்
என்னோட இரண்டு அக்கா
அம்மாவைப் போலவே
நான் என்னோட அப்பாவைப்
போல கறுப்பு நிறம்
சின்ன வயதில் நிறைய
தடவை என்னை மட்டும் ஏன்
உன்னைப் போல் கலராக
பெற்றெடுக்கவில்லை-ன்னு
அம்மாவிடம் கேட்டு அழும்
பொழுது, என் தாய் எனக்கு
சொன்ன அறிவுரை, ஆறுதல்
இவைகளே பின்னாளில்
எனக்கு தன்னம்பிக்கையை
கொடுத்ததுப்பா
எங்க வீட்லயும் எங்க அம்மா பால் அப்பா டிக்காஷன். நாங்க மூணு சிஸ்டர்ஸும் பால் இல்ல. நான் கொஞ்சம் ஸ்டிராங்கான டீ மாறிதான் இருப்பேன் . மோரோரவர் என் எடுப்பான பல்லை பார்த்து தேங்காய்துருவிம்பாங்க. ஒட்டகம் ஒட்டடை குச்சி. ஆனா நான் என் உயரத்தையும் நிறத்தையும் ரொம்ப நேசிக்கிறேன். அதுல என் வீட்டுக்காருக்கும் அதிக பங்குண்டு. அவர் சொல்லிட்டே இருப்பாரு. உன்னை மாறி அழகை நான் பார்த்ததேயில்ல. உனக்கெப்படி என்னை பிடிச்சிதுன்னு. ??நம்மல அப்படியயே குறை நிறையோட நேசிக்கிறவங்க கிடைச்சா எல்லாமே சக்ஸஸ்தான்.

நம்ம சுத்தியிருக்கிறவங்கதான் நம்ம பலப்படுத்திறதும் பலவீனப்படுத்திறதும்.
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எங்க வீட்லயும் எங்க அம்மா பால் அப்பா டிக்காஷன். நாங்க மூணு சிஸ்டர்ஸும் பால் இல்ல. நான் கொஞ்சம் ஸ்டிராங்கான டீ மாறிதான் இருப்பேன் . மோரோரவர் என் எடுப்பான பல்லை பார்த்து தேங்காய்துருவிம்பாங்க. ஒட்டகம் ஒட்டடை குச்சி. ஆனா நான் என் உயரத்தையும் நிறத்தையும் ரொம்ப நேசிக்கிறேன். அதுல என் வீட்டுக்காருக்கும் அதிக பங்குண்டு. அவர் சொல்லிட்டே இருப்பாரு. உன்னை மாறி அழகை நான் பார்த்ததேயில்ல. உனக்கெப்படி என்னை பிடிச்சிதுன்னு. ??நம்மல அப்படியயே குறை நிறையோட நேசிக்கிறவங்க கிடைச்சா எல்லாமே சக்ஸஸ்தான்.

நம்ம சுத்தியிருக்கிறவங்கதான் நம்ம பலப்படுத்திறதும் பலவீனப்படுத்திறதும்.
Akka.. same pinch.. enga amma paal appa tikaasan and naan coffee nu kindal adipaanga veetula..

Naa amma pornami.. appa amavaasai nu pathilukku kindal adipen.. ????..

Chinna vayasula aluven.. amma colour ra paathu.. ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top