• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விற்பனை சந்தை (ads making us fools)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
நான் பவுடர் போட்டே 25 வருசம் ஆச்சு
சோப் ,சீயக்காய் போட்ட சேருவது இல்லை அதனால்
ஷாம்பு
என் பெண்கள் நெயில் பாலிஷ் காஜல் பேஸ் கீரீம்
என்னென்னவோ யூஸ் பண்ராங்க
இது எனக்கு என்னமோ பிடிப்பது இல்லை
ஆனா என்ன பார்லர் எல்லாம் போவது இல்லை
பெண் குழந்தைகளுக்கு வேண்டியது அவசியம்
தன்னம்பிக்கையும் துணிவும் எதையும் பகுத்தறியும்
பண்பு தான்
 




elakkiyaganesh

இணை அமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
564
Reaction score
779
Location
chennai
watch this


என்றோ எழுதிய கவிதை


பளிச்சென்ற நிறமும்..
பளிங்கு போன்ற தோலும்..
மெலிதான இடையும்..
நேர்த்தியான புருவங்களும்..
அகண்டு விரிந்த கண்களும்...
சிவந்த அழகிய உதடுகளும்..
அழகின் இலக்கணங்கள் அல்ல..


இவை எல்லாம் கடந்து
உன் கூர்மையான அறிவும்..
தெளிவான பேச்சும்...
யாரையும் சாராத தைரியமும்..
அடிமைத்தனத்திற்கு தலைவணங்காத
திமிருமே..
உன்னை இன்னும் இன்னும் அழகாய் காட்டும்...
வெளித்தோற்றம் நிலவென ஒருநாள் தேய்பிறையாய் தேய்ந்து போகலாம்..
பிற கண்களையும் கண்ணாடியும் விடுத்து
உங்கள் மனதை கேளுங்கள்...
நீங்கள் அழகா?
Super super..semma semma
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பெண்கள் தங்கள் இயல்புத்தன்மையை மறந்து அல்லது மறுத்து அழகுசாதன விற்பனை சந்தைகளுக்கு அடிமையாகின்றனர் அல்லது அடிமையக்கப்பட்டு கொண்டிரூகின்றனர். அதுவும் சில வருடங்களாக இந்த விற்பனை சந்தைகள் பெண்களின் அழகிற்கு வரையறை செய்து அவர்களை வெறும் அழகு பதுமைகளாக மாற்றி கொண்டிருப்பதன் பின்னணியில் வியாபார நோக்கம் மட்டுமே இருக்கிறது. ஆனால் அதன் விளைவால் பல பெண்களின் மனநிலை சிதைந்து அவர்களின் மனஉறுதியும் தகர்க்கபடுகிறது.

97’ 98’ 2000’ வரிசையாக மிஸ் வோர்ல்ட் போட்டிகளில் இந்தியா வென்றதன் பின்னணியில் இத்தகைய விற்பனை சந்தைகள் நம் நாட்டிற்குள் நுழைய அஸ்திவரமிட்டன என்று சொல்லபடுகிறது.

இதுவும் கூட பல சமூதாய சீர்கேடுகளுக்கு அடிகோலுகின்றன என்பதை மறுக்க முடியாத உண்மை!
100/100 உண்மை மா???????

ஆனா ஒண்ணும் பண்ண முடியாது
தினம் காலை கடன் போல
இப்போ எல்லாம் சின்ன ஆளுங்களில் இருந்து பெரிய அப்பா டக்கர் வரைக்கும்
அழகுணர்ச்சி கூடி போச்சு
இதுல பாதி நம்ப ஊரு கெட்டு போன காரணம் கலைஞர் டிவி வந்த பிறகு தான்
வீட்டுக்கு விட்டுக்கு விளம்பரம் வந்துச்சு
அதை பார்த்து விற்பனை சந்தையில் ஜனம் கூடிபோச்சு
அழகு சாதானம் எல்லார் வீட்டிலும் குடியேறிபோச்சு
மோனி மா நானும் பார்த்துட்டேன்
நம்பா வீட்டில் வேலை செய்யும் பொண்ணுல இருந்து??‍♀?
சோறு இல்லான கூட கவலை பாடால மா
ஆனா இந்த பாழாபோன fair&lovely
இல்லான மாட்டும் குஷ்டம் வந்த குரங்கு போலேயே மூஞ்சி வைச்சுப்பாங்க யா
ஒரு நாள் தெரியாம போடாமா வந்துட்டாமா ???
அந்த குட்டி சாத்தன் பண்ண அளபாரி இருக்கு பாருங்க
எங்க விட்டில் இருக்கும் மூனு பெட் ரூம்மிலும் இருக்கும் கண்ணடியில்
வீடு பெருக்க போகும் போது சரி
துடைக்கும் போதும் சரி
முகத்தை திருப்பி திருப்பி பாத்துக்குவ பாருங்க ??
ஒரு நாள்லா அவங்க கலரு போயிட்ட போல?

அப்பிடி ஒரு சோகம்
அங்கே நாங்க மூஞ்சிய கூட கழுவாம இருப்போம்
என்னை ஒரு சைடுல சைட் அடிச்சுகிட்டே
நான் அவளை விட வெள்ளையா இருக்கேனானு பாக்குறது
எனக்கு வரும் கடுப்புக்கு ???
ஒரு லாரி சாணியா அதை கண்டு புடிச்சவன் தலையிலேயே
கொட்டிட்டு வாரனும் தோணும் மா
ஆயிரம் பேரு வந்தாலும் திருத்த முடியாது

இப்போ எல்லாம் ஒரு லைட்டு மேகாப்

(அது தான்மா, காஜல், லிப்ஸ்டிக்!!!)

இல்லாமா போன கூட
என்னமோ நமக்கு வரகூடாத வியாதி? வந்தது போல ??
என்னாமா டால்லா இருக்கே வீட்டிலே சண்டையா
வியதியான்னு ஒரே டார்சர்?
அது என்னவோ முகத்திலே ஒன்னும் போடாம போன கொலை குத்தமா இல்ல போச்சு
இப்போ எல்லாம்??‍♀??‍♀
எந்த முகம் காலையிலே தூங்கி எழுந்தாதும் முதல்ல காண்ணாடியில பார்த்ததும் அழகா தெரியுதோ அது தான்மா உண்மையான அழகு ????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Nice video... But beauty products companies மட்டும் காரணம் இல்லை... பெண் என்றாலே அழகு, கொடி இடை, நீளமான முடி.. சந்தன கலர்,/ பால் போல கலர் அப்டினு தான் கதை ல சினிமா ல காட்றாங்க... சொல்ராங்க.. அப்டி இருந்தா தான் அவ ஹீரோயின்... கொஞ்சம் மாநிறம் , வெயிட் அதிகமா இருந்தா அந்த பொண்ணு வில்லியா தான் இருக்கும். அதனால சாதாரண பெண்கள் இதெல்லாம் use பண்ணி அந்த definition a match panna try பண்றங்க அவ்ளோதான்...அதை அந்த companies மார்க்கெட்டிங் trick a எடுத்துக்கறாங்க...
Normal a 99% பெண்கள் அந்த definition la வரதவங்க than.
ஒரு perfume காஜல் maskara லிப்ஸ்டிக் போடலைனா.., அவங்க degree, talent, exposure எல்லாத்துமேலயும் இப்ப doubt vanthuruthu... ? eyebrow shaping is must ??
அப்படி na எதுக்கு yarukune தெரியாம இதெல்லாம் இப்ப வாங்க வேண்டி இருக்கு... use பண்ணவும் thevaiya இருக்கு...
அடுத்தது கொடிஇடை.... ? என் ஜூனியர் ஒரு பொண்ணு, பச்சை கேரட் முட்டைகோஸ் மட்டும் சாப்பிட்டு வாழுது... ? ரோட்ல லேடி கான்ஸ்டபிள் ஒடிஞ்சு வீழ்ந்திடுற மாதிரி யூனிபோர்ம் போட்டுக்கிட்டு நிக்கிது...அந்த ponnala என்ன use... அந்த velaikku.
First சினிமா ஸ்டோரீஸ், அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் அதுல உள்ள definition மாறனும்...
என்னோட ஆதங்கத்தை than sonnen.. தவறு இருந்தால் மன்னிச்சு.... plz....
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
இந்த வீடியோ la பேசுற பெண்ணே மேக்கப் போட்டுருக்கு.. ஹைர் ஏதோ பண்ணிருக்கு...ஏன்..... அப்ப இதுல silatha use செய்து தானே இருப்பாங்க...???
இதுல companies a mattum target panni குறை சொல்ல கூடாது....அவங்க எல்லாம் வரதுக்கு முன்பிருந்தே இந்த விஷயம் இருக்கு... Products தான் வேற.....
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
100/100 உண்மை மா???????

ஆனா ஒண்ணும் பண்ண முடியாது
தினம் காலை கடன் போல
இப்போ எல்லாம் சின்ன ஆளுங்களில் இருந்து பெரிய அப்பா டக்கர் வரைக்கும்
அழகுணர்ச்சி கூடி போச்சு
இதுல பாதி நம்ப ஊரு கெட்டு போன காரணம் கலைஞர் டிவி வந்த பிறகு தான்
வீட்டுக்கு விட்டுக்கு விளம்பரம் வந்துச்சு
அதை பார்த்து விற்பனை சந்தையில் ஜனம் கூடிபோச்சு
அழகு சாதானம் எல்லார் வீட்டிலும் குடியேறிபோச்சு
மோனி மா நானும் பார்த்துட்டேன்
நம்பா வீட்டில் வேலை செய்யும் பொண்ணுல இருந்து??‍♀?
சோறு இல்லான கூட கவலை பாடால மா
ஆனா இந்த பாழாபோன fair&lovely
இல்லான மாட்டும் குஷ்டம் வந்த குரங்கு போலேயே மூஞ்சி வைச்சுப்பாங்க யா
ஒரு நாள் தெரியாம போடாமா வந்துட்டாமா ???
அந்த குட்டி சாத்தன் பண்ண அளபாரி இருக்கு பாருங்க
எங்க விட்டில் இருக்கும் மூனு பெட் ரூம்மிலும் இருக்கும் கண்ணடியில்
வீடு பெருக்க போகும் போது சரி
துடைக்கும் போதும் சரி
முகத்தை திருப்பி திருப்பி பாத்துக்குவ பாருங்க ??
ஒரு நாள்லா அவங்க கலரு போயிட்ட போல?

அப்பிடி ஒரு சோகம்
அங்கே நாங்க மூஞ்சிய கூட கழுவாம இருப்போம்
என்னை ஒரு சைடுல சைட் அடிச்சுகிட்டே
நான் அவளை விட வெள்ளையா இருக்கேனானு பாக்குறது
எனக்கு வரும் கடுப்புக்கு ???
ஒரு லாரி சாணியா அதை கண்டு புடிச்சவன் தலையிலேயே
கொட்டிட்டு வாரனும் தோணும் மா
ஆயிரம் பேரு வந்தாலும் திருத்த முடியாது

இப்போ எல்லாம் ஒரு லைட்டு மேகாப்

(அது தான்மா, காஜல், லிப்ஸ்டிக்!!!)

இல்லாமா போன கூட
என்னமோ நமக்கு வரகூடாத வியாதி? வந்தது போல ??
என்னாமா டால்லா இருக்கே வீட்டிலே சண்டையா
வியதியான்னு ஒரே டார்சர்?
அது என்னவோ முகத்திலே ஒன்னும் போடாம போன கொலை குத்தமா இல்ல போச்சு
இப்போ எல்லாம்??‍♀??‍♀
எந்த முகம் காலையிலே தூங்கி எழுந்தாதும் முதல்ல காண்ணாடியில பார்த்ததும் அழகா தெரியுதோ அது தான்மா உண்மையான அழகு ????
ஹா... ஹா... ஹா.........
சூப்பர்ப், மஹாலக்ஷ்மி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top