• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விற்பனை சந்தை (ads making us fools)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
எங்க வீட்லயும் எங்க அம்மா பால் அப்பா டிக்காஷன். நாங்க மூணு சிஸ்டர்ஸும் பால் இல்ல. நான் கொஞ்சம் ஸ்டிராங்கான டீ மாறிதான் இருப்பேன் . மோரோரவர் என் எடுப்பான பல்லை பார்த்து தேங்காய்துருவிம்பாங்க. ஒட்டகம் ஒட்டடை குச்சி. ஆனா நான் என் உயரத்தையும் நிறத்தையும் ரொம்ப நேசிக்கிறேன். அதுல என் வீட்டுக்காருக்கும் அதிக பங்குண்டு. அவர் சொல்லிட்டே இருப்பாரு. உன்னை மாறி அழகை நான் பார்த்ததேயில்ல. உனக்கெப்படி என்னை பிடிச்சிதுன்னு. ??நம்மல அப்படியயே குறை நிறையோட நேசிக்கிறவங்க கிடைச்சா எல்லாமே சக்ஸஸ்தான்.

நம்ம சுத்தியிருக்கிறவங்கதான் நம்ம பலப்படுத்திறதும் பலவீனப்படுத்திறதும்.
என்னோட நிக் நேம் கூட தே.து. தான் ??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
100/100 உண்மை மா???????

ஆனா ஒண்ணும் பண்ண முடியாது
தினம் காலை கடன் போல
இப்போ எல்லாம் சின்ன ஆளுங்களில் இருந்து பெரிய அப்பா டக்கர் வரைக்கும்
அழகுணர்ச்சி கூடி போச்சு
இதுல பாதி நம்ப ஊரு கெட்டு போன காரணம் கலைஞர் டிவி வந்த பிறகு தான்
வீட்டுக்கு விட்டுக்கு விளம்பரம் வந்துச்சு
அதை பார்த்து விற்பனை சந்தையில் ஜனம் கூடிபோச்சு
அழகு சாதானம் எல்லார் வீட்டிலும் குடியேறிபோச்சு
மோனி மா நானும் பார்த்துட்டேன்
நம்பா வீட்டில் வேலை செய்யும் பொண்ணுல இருந்து??‍♀?
சோறு இல்லான கூட கவலை பாடால மா
ஆனா இந்த பாழாபோன fair&lovely
இல்லான மாட்டும் குஷ்டம் வந்த குரங்கு போலேயே மூஞ்சி வைச்சுப்பாங்க யா
ஒரு நாள் தெரியாம போடாமா வந்துட்டாமா ???
அந்த குட்டி சாத்தன் பண்ண அளபாரி இருக்கு பாருங்க
எங்க விட்டில் இருக்கும் மூனு பெட் ரூம்மிலும் இருக்கும் கண்ணடியில்
வீடு பெருக்க போகும் போது சரி
துடைக்கும் போதும் சரி
முகத்தை திருப்பி திருப்பி பாத்துக்குவ பாருங்க ??
ஒரு நாள்லா அவங்க கலரு போயிட்ட போல?

அப்பிடி ஒரு சோகம்
அங்கே நாங்க மூஞ்சிய கூட கழுவாம இருப்போம்
என்னை ஒரு சைடுல சைட் அடிச்சுகிட்டே
நான் அவளை விட வெள்ளையா இருக்கேனானு பாக்குறது
எனக்கு வரும் கடுப்புக்கு ???
ஒரு லாரி சாணியா அதை கண்டு புடிச்சவன் தலையிலேயே
கொட்டிட்டு வாரனும் தோணும் மா
ஆயிரம் பேரு வந்தாலும் திருத்த முடியாது

இப்போ எல்லாம் ஒரு லைட்டு மேகாப்

(அது தான்மா, காஜல், லிப்ஸ்டிக்!!!)

இல்லாமா போன கூட
என்னமோ நமக்கு வரகூடாத வியாதி? வந்தது போல ??
என்னாமா டால்லா இருக்கே வீட்டிலே சண்டையா
வியதியான்னு ஒரே டார்சர்?
அது என்னவோ முகத்திலே ஒன்னும் போடாம போன கொலை குத்தமா இல்ல போச்சு
இப்போ எல்லாம்??‍♀??‍♀
எந்த முகம் காலையிலே தூங்கி எழுந்தாதும் முதல்ல காண்ணாடியில பார்த்ததும் அழகா தெரியுதோ அது தான்மா உண்மையான அழகு ????
மகா அக்கா முடியவில்லை...
நீங்க சான்சே இல்லை ???
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நான் இருக்கிற ஊரு ரொம்ப குளிரும்...
வருடத்தில் பாதிக்கும் மேல் குளிர் தான்... இந்த குளிருக்கு டிரை சிகின்(Dry Skin) பிரச்சனை இங்கு அதிகம் உண்டு அதனால் body cream, hand cream, face cream, foot cream என்று வகை வகையாக உண்டு ... அது இல்லை என்றால் நம்மை போல உள்ள திராவிட நிறம் வரட்டி போல வரண்டு விடும்..,

அதனால் நிறைய சரும்ம் சார்ந்த பிரச்சனைகள் உண்டு... அதை மறைபதற்க்கு நிறைய அழகு சாதண பொருட்களை உபயோகிக்கிறார்கள்...

பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. ஆனால் அது மட்டும் தான் என் தன்னம்பிக்கை...
அது இல்லாவிட்டால் நான் தும்பிக்கை என்பது தான் தவறு...

என்னோட வேலை பார்ப்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூட அவர்களை அவ்வளவு நேர்த்தியாக அழகுபடுத்திக்கொள்வார்கள்.., அவங்களை பார்க்க அத்தனை கம்பிரமாக இருக்கும் ... என் அம்மாவிற்க்கும் அதே வயது தான் ஆனால் எங்க அம்மா முட்டு வலி என்று பொலம்புவார்கள் .... ??

தினசரி நான் face cream மட்டும் தான் போடுவேன்.., ( அதுக்குமேல் போட நேரம் இல்லை?) party என்றால் compact, lipstick n kajal போடுவான். அதுவும் UK வந்து தான்... சென்னையில் இருக்கும் போது அது கூட இல்லை... காரணம் அதற்க்கான அவசியம் இல்லை...

என்னுடைய தனிபட்ட கருத்து.., பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. அது ஒரு வகையான தன்னம்பிக்கையை தரும் ஆனால் அது மட்டுமே தான் நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் இல்லை...

எங்க அம்மா நாங்ககண்ணாடி முன்ன கொஞ்ச நேரம் நின்னாலே அவ்வளவு தான் .. இப்ப என் சின்ன மகள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது அத்தனை முறை கண்ணாடியில் அவளை பார்ப்பா நான் அவளுக்கு ஒழுங்க தலை சீவி இருக்கேனா என்று checking ??
Front, side, back endru all direction ??
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Hai...

Ethu enoda opinion.... ( yarayavathu kaya paduthinal Manipu ketukuren)

S.. Ofcourse ella advertismentum alaguna ethuthan apadinu... oru definition vachu.. athulaye makala travel pani kondu poranga... Even gentskoda athula epa travel panranga...

Antha definition padi irukuravangalukuthan ellamey kidaikurathu nadakuthunu oru thought...

Enoda school and college time even work panra placela koda oru functionku receptn ku whiteah... colorah... heightah... uyarama... thinah... leanah... ooliya... irukura girlsthan kupiduvanga... na color kidaiyathu hightum kidaiyathu bt enoda voice enoda plus... stagela asarama pesuven.. speech kudupen... athukum... teachers makeup potuko soluvanga... na yosipen.. prepare pananumah makeup podanumahnu... at the same time enoda mind atha yosikathu namala en reciptnla vidalanu nanaikum... epothumey irukuratha vida... kidaikathuthan... aasa paduvom... actulah kidaikatha venum nanaikurathuku per than aasa... kidaika kudiyatha nanaichu atha vanguna... athu jst our need only...

ad company karan solurathu irukatum... Authorsum avanga heroineku athuthana definitionah vachurukanga... alagana neelamana... longahna... hair... fish mathiri eyes... mango mathiri kanam... ellu poo mathiri naasi... athan nose... apuram.. sangu kazuthu.. apuram.. extra.. extra... ad companykum Ezuthalarkum ena different avanga product sale panran... evanga panala... bt manasula earpadura thakam unarvu same than...

Heroineku alagu ilama... parthingala... satharna heroine solanumnaley alagu ilamaingura wordthan varuthu... so.. alaguna definition athuthan... oliya oosarama... heightah colorah..thannu... epadi ilamalum story ezuthuranga athu poratamana story... ilana motivitional storyah maruthu...normal lifeah manasula... pathiyala... alaga iruthal matumey storylakoda high society peopleah iruka mudium... intha definitionah urvagunathu yaru...

En earlydaysla koda alaguku importants kudthurukanga... antha dayslaum alaguku product sale agiruku...en manjal, sandhanam... seeyakai... elam product thana... epa kootam athikagam... so vilairathu pathala... so chemical add pani atha sale pana... nama mind divert panran... already divertla irukura mindah divert pananumah...

Enada eva ad companyku support panraleynu yosikathinga... nanum eathum use pana maten... ana companykarana matum corner panrathu thappunu soluren.... masala pocket food product fakenu and maggilam... bad for healthnu vanthuchu... use panamathan irukom.. ana ethana per... epavum avan sale panathan seiran... thappu thappu vanguravanga irukathan seiranga...

avanoda marketing talent proof panathan seiran... verum... 20sec ad nama mindah change panuthu... ana... nature beauty unodathunu yarathu nama motivate pana vendi iruku...

even namaloda teeth strctureku koda nama dentistah pogurom... dentistum marketingthan panraru...

Ethu ellathaium udachu veliya varanumnu nanaichalum... mudiyathu... society apadi... dress podatha statela dress poduravanthan muttal...

Ennoda friend fair and lovely use panuva... already ava colorthan pina en use panranu keta... ethu podanum ilana ava padicha collegela fair and lovelykuda use pana matiyanu ketangalam... epaum atha use panra... montly provision vangum pothu athu koda listla iruku ana eathuku irukunu avalukey therila... epadi use panravangathan athikagam...

Romba ulariten... Finally sola vanthathu ethuthanga... alaguna... heightah... colorah.. ooliyanu than... apdi ilathanvanga... neenga irukura mathiriye irukurathuthan... alagunu motivate panuvanga... nama motivateahnal... money micham.. agalana... product karanuku gain avlothan...
Ithu unamai.. alagha illatha ponnunga story motivational story yaa thaan maaruthu.. athey maathiri thaan pasangalukkum.. ennamoo kanna palichunu ponnum payanum iruntha thaan kadhal varum pola.. ????.. wow.. neenga speech kudupeengala lakshu ka school la... Sooper.. ????
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
100/100 உண்மை மா???????

ஆனா ஒண்ணும் பண்ண முடியாது
தினம் காலை கடன் போல
இப்போ எல்லாம் சின்ன ஆளுங்களில் இருந்து பெரிய அப்பா டக்கர் வரைக்கும்
அழகுணர்ச்சி கூடி போச்சு
இதுல பாதி நம்ப ஊரு கெட்டு போன காரணம் கலைஞர் டிவி வந்த பிறகு தான்
வீட்டுக்கு விட்டுக்கு விளம்பரம் வந்துச்சு
அதை பார்த்து விற்பனை சந்தையில் ஜனம் கூடிபோச்சு
அழகு சாதானம் எல்லார் வீட்டிலும் குடியேறிபோச்சு
மோனி மா நானும் பார்த்துட்டேன்
நம்பா வீட்டில் வேலை செய்யும் பொண்ணுல இருந்து??‍♀?
சோறு இல்லான கூட கவலை பாடால மா
ஆனா இந்த பாழாபோன fair&lovely
இல்லான மாட்டும் குஷ்டம் வந்த குரங்கு போலேயே மூஞ்சி வைச்சுப்பாங்க யா
ஒரு நாள் தெரியாம போடாமா வந்துட்டாமா ???
அந்த குட்டி சாத்தன் பண்ண அளபாரி இருக்கு பாருங்க
எங்க விட்டில் இருக்கும் மூனு பெட் ரூம்மிலும் இருக்கும் கண்ணடியில்
வீடு பெருக்க போகும் போது சரி
துடைக்கும் போதும் சரி
முகத்தை திருப்பி திருப்பி பாத்துக்குவ பாருங்க ??
ஒரு நாள்லா அவங்க கலரு போயிட்ட போல?

அப்பிடி ஒரு சோகம்
அங்கே நாங்க மூஞ்சிய கூட கழுவாம இருப்போம்
என்னை ஒரு சைடுல சைட் அடிச்சுகிட்டே
நான் அவளை விட வெள்ளையா இருக்கேனானு பாக்குறது
எனக்கு வரும் கடுப்புக்கு ???
ஒரு லாரி சாணியா அதை கண்டு புடிச்சவன் தலையிலேயே
கொட்டிட்டு வாரனும் தோணும் மா
ஆயிரம் பேரு வந்தாலும் திருத்த முடியாது

இப்போ எல்லாம் ஒரு லைட்டு மேகாப்

(அது தான்மா, காஜல், லிப்ஸ்டிக்!!!)

இல்லாமா போன கூட
என்னமோ நமக்கு வரகூடாத வியாதி? வந்தது போல ??
என்னாமா டால்லா இருக்கே வீட்டிலே சண்டையா
வியதியான்னு ஒரே டார்சர்?
அது என்னவோ முகத்திலே ஒன்னும் போடாம போன கொலை குத்தமா இல்ல போச்சு
இப்போ எல்லாம்??‍♀??‍♀
எந்த முகம் காலையிலே தூங்கி எழுந்தாதும் முதல்ல காண்ணாடியில பார்த்ததும் அழகா தெரியுதோ அது தான்மா உண்மையான அழகு ????
Akka.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.. atha kandupichchavan thalayil oru lorry saani kottanuma.. neenga chanceae illa ka.. ???
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நான் இருக்கிற ஊரு ரொம்ப குளிரும்...
வருடத்தில் பாதிக்கும் மேல் குளிர் தான்... இந்த குளிருக்கு டிரை சிகின்(Dry Skin) பிரச்சனை இங்கு அதிகம் உண்டு அதனால் body cream, hand cream, face cream, foot cream என்று வகை வகையாக உண்டு ... அது இல்லை என்றால் நம்மை போல உள்ள திராவிட நிறம் வரட்டி போல வரண்டு விடும்..,

அதனால் நிறைய சரும்ம் சார்ந்த பிரச்சனைகள் உண்டு... அதை மறைபதற்க்கு நிறைய அழகு சாதண பொருட்களை உபயோகிக்கிறார்கள்...

பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. ஆனால் அது மட்டும் தான் என் தன்னம்பிக்கை...
அது இல்லாவிட்டால் நான் தும்பிக்கை என்பது தான் தவறு...

என்னோட வேலை பார்ப்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூட அவர்களை அவ்வளவு நேர்த்தியாக அழகுபடுத்திக்கொள்வார்கள்.., அவங்களை பார்க்க அத்தனை கம்பிரமாக இருக்கும் ... என் அம்மாவிற்க்கும் அதே வயது தான் ஆனால் எங்க அம்மா முட்டு வலி என்று பொலம்புவார்கள் .... ??

தினசரி நான் face cream மட்டும் தான் போடுவேன்.., ( அதுக்குமேல் போட நேரம் இல்லை?) party என்றால் compact, lipstick n kajal போடுவான். அதுவும் UK வந்து தான்... சென்னையில் இருக்கும் போது அது கூட இல்லை... காரணம் அதற்க்கான அவசியம் இல்லை...

என்னுடைய தனிபட்ட கருத்து.., பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. அது ஒரு வகையான தன்னம்பிக்கையை தரும் ஆனால் அது மட்டுமே தான் நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் இல்லை...

எங்க அம்மா நாங்ககண்ணாடி முன்ன கொஞ்ச நேரம் நின்னாலே அவ்வளவு தான் .. இப்ப என் சின்ன மகள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது அத்தனை முறை கண்ணாடியில் அவளை பார்ப்பா நான் அவளுக்கு ஒழுங்க தலை சீவி இருக்கேனா என்று checking ??
Front, side, back endru all direction ??
Haha.. unga chinna ponnu en inamada prema ka.. naanum enga amma seevuna nallaruka nu check pannuven... All direction school la 2 jadai pinnum pothu.. ipo naan thaan seevuren.. soo check panna maatten.. ???

Enga ammavum muthugu vali nu solvaanga.. ???.. mathavanga evlo alagha terinchalum.. ennakum teriyuvaanga patti kooda.. make up pottu fashion naa dress pannirupaanga la.. appo naamalum namma amma va ipadi fashion dress pottu style la vachirukanum nu thonumey thavira amma alaghu eppovum kurainchathey illa ka enn kannuku.. ??????.. but ithelaam amma va poda sonna ??????.. sapathikatta uruttukatta nu ella kattayum paranthu varum.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Nice video... But beauty products companies மட்டும் காரணம் இல்லை... பெண் என்றாலே அழகு, கொடி இடை, நீளமான முடி.. சந்தன கலர்,/ பால் போல கலர் அப்டினு தான் கதை ல சினிமா ல காட்றாங்க... சொல்ராங்க.. அப்டி இருந்தா தான் அவ ஹீரோயின்... கொஞ்சம் மாநிறம் , வெயிட் அதிகமா இருந்தா அந்த பொண்ணு வில்லியா தான் இருக்கும். அதனால சாதாரண பெண்கள் இதெல்லாம் use பண்ணி அந்த definition a match panna try பண்றங்க அவ்ளோதான்...அதை அந்த companies மார்க்கெட்டிங் trick a எடுத்துக்கறாங்க...
Normal a 99% பெண்கள் அந்த definition la வரதவங்க than.
ஒரு perfume காஜல் maskara லிப்ஸ்டிக் போடலைனா.., அவங்க degree, talent, exposure எல்லாத்துமேலயும் இப்ப doubt vanthuruthu... ? eyebrow shaping is must ??
அப்படி na எதுக்கு yarukune தெரியாம இதெல்லாம் இப்ப வாங்க வேண்டி இருக்கு... use பண்ணவும் thevaiya இருக்கு...
அடுத்தது கொடிஇடை.... ? என் ஜூனியர் ஒரு பொண்ணு, பச்சை கேரட் முட்டைகோஸ் மட்டும் சாப்பிட்டு வாழுது... ? ரோட்ல லேடி கான்ஸ்டபிள் ஒடிஞ்சு வீழ்ந்திடுற மாதிரி யூனிபோர்ம் போட்டுக்கிட்டு நிக்கிது...அந்த ponnala என்ன use... அந்த velaikku.
First சினிமா ஸ்டோரீஸ், அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் அதுல உள்ள definition மாறனும்...
என்னோட ஆதங்கத்தை than sonnen.. தவறு இருந்தால் மன்னிச்சு.... plz....
Wow.. Same wave length sis.. ??
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
நான் இருக்கிற ஊரு ரொம்ப குளிரும்...
வருடத்தில் பாதிக்கும் மேல் குளிர் தான்... இந்த குளிருக்கு டிரை சிகின்(Dry Skin) பிரச்சனை இங்கு அதிகம் உண்டு அதனால் body cream, hand cream, face cream, foot cream என்று வகை வகையாக உண்டு ... அது இல்லை என்றால் நம்மை போல உள்ள திராவிட நிறம் வரட்டி போல வரண்டு விடும்..,

அதனால் நிறைய சரும்ம் சார்ந்த பிரச்சனைகள் உண்டு... அதை மறைபதற்க்கு நிறைய அழகு சாதண பொருட்களை உபயோகிக்கிறார்கள்...

பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. ஆனால் அது மட்டும் தான் என் தன்னம்பிக்கை...
அது இல்லாவிட்டால் நான் தும்பிக்கை என்பது தான் தவறு...

என்னோட வேலை பார்ப்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூட அவர்களை அவ்வளவு நேர்த்தியாக அழகுபடுத்திக்கொள்வார்கள்.., அவங்களை பார்க்க அத்தனை கம்பிரமாக இருக்கும் ... என் அம்மாவிற்க்கும் அதே வயது தான் ஆனால் எங்க அம்மா முட்டு வலி என்று பொலம்புவார்கள் .... ??

தினசரி நான் face cream மட்டும் தான் போடுவேன்.., ( அதுக்குமேல் போட நேரம் இல்லை?) party என்றால் compact, lipstick n kajal போடுவான். அதுவும் UK வந்து தான்... சென்னையில் இருக்கும் போது அது கூட இல்லை... காரணம் அதற்க்கான அவசியம் இல்லை...

என்னுடைய தனிபட்ட கருத்து.., பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்வது தவறே இல்லை.. அது ஒரு வகையான தன்னம்பிக்கையை தரும் ஆனால் அது மட்டுமே தான் நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் இல்லை...

எங்க அம்மா நாங்ககண்ணாடி முன்ன கொஞ்ச நேரம் நின்னாலே அவ்வளவு தான் .. இப்ப என் சின்ன மகள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது அத்தனை முறை கண்ணாடியில் அவளை பார்ப்பா நான் அவளுக்கு ஒழுங்க தலை சீவி இருக்கேனா என்று checking ??
Front, side, back endru all direction ??
exactly ka..

Pina check pana vendam one hair crct positionla ilanalum.. Enagurathu..

Munadi scholl daysla padikum pothu kannadi munnadi hair vachu alambal panuven.. Epa kanudukirathy ila.. Ena mudium kamiyato.. Work jasthiyaoto...
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
100/100 உண்மை மா???????

ஆனா ஒண்ணும் பண்ண முடியாது
தினம் காலை கடன் போல
இப்போ எல்லாம் சின்ன ஆளுங்களில் இருந்து பெரிய அப்பா டக்கர் வரைக்கும்
அழகுணர்ச்சி கூடி போச்சு
இதுல பாதி நம்ப ஊரு கெட்டு போன காரணம் கலைஞர் டிவி வந்த பிறகு தான்
வீட்டுக்கு விட்டுக்கு விளம்பரம் வந்துச்சு
அதை பார்த்து விற்பனை சந்தையில் ஜனம் கூடிபோச்சு
அழகு சாதானம் எல்லார் வீட்டிலும் குடியேறிபோச்சு
மோனி மா நானும் பார்த்துட்டேன்
நம்பா வீட்டில் வேலை செய்யும் பொண்ணுல இருந்து??‍♀?
சோறு இல்லான கூட கவலை பாடால மா
ஆனா இந்த பாழாபோன fair&lovely
இல்லான மாட்டும் குஷ்டம் வந்த குரங்கு போலேயே மூஞ்சி வைச்சுப்பாங்க யா
ஒரு நாள் தெரியாம போடாமா வந்துட்டாமா ???
அந்த குட்டி சாத்தன் பண்ண அளபாரி இருக்கு பாருங்க
எங்க விட்டில் இருக்கும் மூனு பெட் ரூம்மிலும் இருக்கும் கண்ணடியில்
வீடு பெருக்க போகும் போது சரி
துடைக்கும் போதும் சரி
முகத்தை திருப்பி திருப்பி பாத்துக்குவ பாருங்க ??
ஒரு நாள்லா அவங்க கலரு போயிட்ட போல?

அப்பிடி ஒரு சோகம்
அங்கே நாங்க மூஞ்சிய கூட கழுவாம இருப்போம்
என்னை ஒரு சைடுல சைட் அடிச்சுகிட்டே
நான் அவளை விட வெள்ளையா இருக்கேனானு பாக்குறது
எனக்கு வரும் கடுப்புக்கு ???
ஒரு லாரி சாணியா அதை கண்டு புடிச்சவன் தலையிலேயே
கொட்டிட்டு வாரனும் தோணும் மா
ஆயிரம் பேரு வந்தாலும் திருத்த முடியாது

இப்போ எல்லாம் ஒரு லைட்டு மேகாப்

(அது தான்மா, காஜல், லிப்ஸ்டிக்!!!)

இல்லாமா போன கூட
என்னமோ நமக்கு வரகூடாத வியாதி? வந்தது போல ??
என்னாமா டால்லா இருக்கே வீட்டிலே சண்டையா
வியதியான்னு ஒரே டார்சர்?
அது என்னவோ முகத்திலே ஒன்னும் போடாம போன கொலை குத்தமா இல்ல போச்சு
இப்போ எல்லாம்??‍♀??‍♀
எந்த முகம் காலையிலே தூங்கி எழுந்தாதும் முதல்ல காண்ணாடியில பார்த்ததும் அழகா தெரியுதோ அது தான்மா உண்மையான அழகு ????
Maha.. Ka.. Nachu nachunu solitinga.. Una cmt enga parthalum.. Eeee.. Nu pailla katiteythen padikiren.. Avlo livelyah humorah iruku ka.. Sola vendiaythaium nachunu solitinga... Ka
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top