• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

"வில்லனின் வீணையவள் "-அத்தியாயம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
Hi lovliesss…

How are you all?

கதை ஆரம்பிக்கலாம்னு வந்துட்டேன்.என் முதல் இரண்டு கதைக்கும் கிடைத்த வரவை விட இன்னுமாய் என் மூன்றாவது கதையினூடே எதிர் பார்க்கிறேன்.(ஓவரா ஆசைப்படறானோ !)

என்னுடைய மூன்றாவது கதை ஆரம்பிக்க முன் அது பற்றி கொஞ்சம் ஒத்திகை வைத்தேன். அதைப்படித்து பலரும் என்னிடம் 'கதை எப்போ ஆரம்பிக்க போறீங்கன்னு? ' கேட்க ஆரம்பிச்சுட்டாங்க,அதைக் கொண்டே மனம் ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

சோ,இன்று முதல் உங்கள் பார்வைக்கு வரப்போகிறது, வாரம் ஒரு அத்தியாயம் (நீண்ட)இடையே முடிந்தால் இன்னும்மொன்று என பதிவிடுகிறேன்.

என்னோடு இணைந்திடுங்கள் தோழமைகளே.என்னால் முடிந்தளவு உங்கள் மனதை கவரும் வகையில் என் கதைக்களம் அமையும்.

என் இமை உங்கள் கண்களில் படும் நேரம் உங்கள் கைவிரல் என் பக்கங்களை திருப்பட்டும். என் இமை வழியே வில்லன் மீட்டும் வீணையை இனி பார்த்திடலாம்

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருப்பேன் வாசக பெருமக்களே… உங்கள் கைவிரல்கள் எனக்காக எழுதட்டும் சில வார்த்தைகள்.
என்னோடு பயணிக்கும், எனை ஊக்குவிக்கும் என் தோழமைகளுக்கு என் நன்றிகள்.
அன்புடன், இமையி.

HAPPY READING...

View attachment 27480

"வில்லனின் வீணையவள்"

நாயகன் : வீரமித்ரன்
நாயகி : வீணா
ஏனையோர் கதைக்களத்தோடு பயணிக்க அறியலாம்.


Lovely starting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top