• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

"வில்லனின் வீணையவள் "-அத்தியாயம் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hi lovliesss...
எப்படி இருக்கீங்க...?

மன்னிக்கணும் மக்களே...
' இதோ வரேன்'னு சொல்றா அப்புறம் இந்தப் பக்கமே காணோம்னு திட்றது புரிது.

நானும் வரணும்னு நினச்சுசுதான் சொல்றேன், ஆனா என்னவோ தெரில... என்ன மாயமோ தெரில...
என்னால வர முடில.
Sorry ப்பா.🙂

17வது அத்தியாயம் பதிவிடுகிறேன்.
அடுத்து prefinal &final ஒன்றாய் தருகிறேன் சீக்கிரமாகவே...

இன்றைய அத்தியாயம் ஓர் கவிதைல சொல்லி இருந்தா இப்படித்தான் இருக்கும்...


"பாசப் போராட்ட நிகழ்வில்..
உறைந்து போன ஞாபகக்
குமிழியில் ஒட்டியிருந்த..

பாசச் செதில்கள்...ஒன்றன் பின் ஒன்றாய்
உதிர்க்கும் காலத்தின் சிறகுகளை..

ஒட்டி இருந்த..
உணர்வின் பெருவெளியில்..
அன்பின் நீர் சொட்ட..

ப்ரியத்தின் விருக்‌ஷம்..
வேர்களை உளுப்பி..
கிளைகள் பரப்பி..

தாய்மரம்..
தன் பேடைகளைத் தாங்கிய
கிளைகளின் கதை மறந்தாலும்..


உணர்வின் களிம்புகள்..
அவள் உளத்தின் விளிம்பில்...

அண்ணன்- தங்கை..
கட்டி உருண்டு ,முரண்டு கொண்டு
தட்டிப் பறித்து, அழுது , கோள் சொல்லி
கூடி , சண்டை இட்டு வாடி பிரிந்து..
வளராத ..
முதிர்ச்சியை..

அவன் தோளில் சாய்ந்து
அழும் போது அவள் கண்
ஒழுக்கிய காதல் கண்
பெருநீர்..
அவன் மார்பை நனைத்துச்
சொன்னது..

இவள்தான் உன் சொந்தம்..
சகோதர பந்தம்..
என்றே...

பார்திருந்த காதலனும் ஏங்கியே பார்த்த படி...

இதோ 17வது அத்தியாயம்,

Happy Reading...
உங்கள் கருத்துக்களோடு இணைந்திடுங்கள் காத்திருக்கிறேன்...
(பானு mam வார்த்தைகளை/வாழ்த்துக்களை ரொம்ப miss பண்ண போறேன்.😔)


 




Soniyaravi

இணை அமைச்சர்
Joined
May 5, 2021
Messages
688
Reaction score
609
Location
Tanjai
Hi lovliesss...
எப்படி இருக்கீங்க...?

மன்னிக்கணும் மக்களே...
' இதோ வரேன்'னு சொல்றா அப்புறம் இந்தப் பக்கமே காணோம்னு திட்றது புரிது.

நானும் வரணும்னு நினச்சுசுதான் சொல்றேன், ஆனா என்னவோ தெரில... என்ன மாயமோ தெரில...
என்னால வர முடில.
Sorry ப்பா.🙂

17வது அத்தியாயம் பதிவிடுகிறேன்.
அடுத்து prefinal &final ஒன்றாய் தருகிறேன் சீக்கிரமாகவே...

இன்றைய அத்தியாயம் ஓர் கவிதைல சொல்லி இருந்தா இப்படித்தான் இருக்கும்...


"பாசப் போராட்ட நிகழ்வில்..
உறைந்து போன ஞாபகக்
குமிழியில் ஒட்டியிருந்த..

பாசச் செதில்கள்...ஒன்றன் பின் ஒன்றாய்
உதிர்க்கும் காலத்தின் சிறகுகளை..

ஒட்டி இருந்த..
உணர்வின் பெருவெளியில்..
அன்பின் நீர் சொட்ட..

ப்ரியத்தின் விருக்‌ஷம்..
வேர்களை உளுப்பி..
கிளைகள் பரப்பி..

தாய்மரம்..
தன் பேடைகளைத் தாங்கிய
கிளைகளின் கதை மறந்தாலும்..


உணர்வின் களிம்புகள்..
அவள் உளத்தின் விளிம்பில்...

அண்ணன்- தங்கை..
கட்டி உருண்டு ,முரண்டு கொண்டு
தட்டிப் பறித்து, அழுது , கோள் சொல்லி
கூடி , சண்டை இட்டு வாடி பிரிந்து..
வளராத ..
முதிர்ச்சியை..

அவன் தோளில் சாய்ந்து
அழும் போது அவள் கண்
ஒழுக்கிய காதல் கண்
பெருநீர்..
அவன் மார்பை நனைத்துச்
சொன்னது..

இவள்தான் உன் சொந்தம்..
சகோதர பந்தம்..
என்றே...

பார்திருந்த காதலனும் ஏங்கியே பார்த்த படி...

இதோ 17வது அத்தியாயம்,

Happy Reading...
உங்கள் கருத்துக்களோடு இணைந்திடுங்கள் காத்திருக்கிறேன்...
(பானு mam வார்த்தைகளை/வாழ்த்துக்களை ரொம்ப miss பண்ண போறேன்.😔)


Fantastic poet super chellam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top