Latest Episode வில்லனை வர சொல்லுங்கள் என்ற ஹிரோ வா🤭🤭🤭🤭

Premalatha

General
SM Team
#1
@Zainab மச்சான் இது நியாயமா, தர்மமா.... ஹிரோவ பார்த்தே கள்ளு குடிக்காமலே போதை ஏறி இருக்கு.., இதுல ஹிரோவுடைய அப்பா cum வில்லன் என்று இரண்டை வேடம் கொடுத்த சரி யாருப்பா அவரை கண்ணில் காட்டு என்றா... ஹிரோ கூட்டிகிட்டு வந்து இவர் தான் வில்லன் என்று சொல்லுறியே இது நியாயமா....

33BE5A16-A4BA-4DDC-AC36-344DDE44F503.jpeg
 
#4
@Zainab மச்சான் இது நியாயமா, தர்மமா.... ஹிரோவ பார்த்தே கள்ளு குடிக்காமலே போதை ஏறி இருக்கு.., இதுல ஹிரோவுடைய அப்பா cum வில்லன் என்று இரண்டை வேடம் கொடுத்த சரி யாருப்பா அவரை கண்ணில் காட்டு என்றா... ஹிரோ கூட்டிகிட்டு வந்து இவர் தான் வில்லன் என்று சொல்லுறியே இது நியாயமா....

View attachment 10205
athanpa Naanum solren hero kootitu vanthu villan nu sonna eppudi
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
இவரோட தேஜஸ் என்ன கம்பீரம் என்ன... ஸ்டைல் என்ன...
நல்ல வேலை நான் இவரை திட்ட வில்லை ...
திட்டி இருந்தா... oh my கடவுளே feel தான்...
Akka.. i know.. athaan villain naa thittala.. because beauty kaa story la hero va vida villain nuku thaan athiga crush.. 😉😉💞💞💞
 

Advertisements

Top