• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode வில்லனை வர சொல்லுங்கள் என்ற ஹிரோ வா????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Zainab மச்சான் இது நியாயமா, தர்மமா.... ஹிரோவ பார்த்தே கள்ளு குடிக்காமலே போதை ஏறி இருக்கு.., இதுல ஹிரோவுடைய அப்பா cum வில்லன் என்று இரண்டை வேடம் கொடுத்த சரி யாருப்பா அவரை கண்ணில் காட்டு என்றா... ஹிரோ கூட்டிகிட்டு வந்து இவர் தான் வில்லன் என்று சொல்லுறியே இது நியாயமா....

33BE5A16-A4BA-4DDC-AC36-344DDE44F503.jpeg
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இவரோட தேஜஸ் என்ன கம்பீரம் என்ன... ஸ்டைல் என்ன...
நல்ல வேலை நான் இவரை திட்ட வில்லை ...
திட்டி இருந்தா... oh my கடவுளே feel தான்...
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
@Zainab மச்சான் இது நியாயமா, தர்மமா.... ஹிரோவ பார்த்தே கள்ளு குடிக்காமலே போதை ஏறி இருக்கு.., இதுல ஹிரோவுடைய அப்பா cum வில்லன் என்று இரண்டை வேடம் கொடுத்த சரி யாருப்பா அவரை கண்ணில் காட்டு என்றா... ஹிரோ கூட்டிகிட்டு வந்து இவர் தான் வில்லன் என்று சொல்லுறியே இது நியாயமா....

View attachment 10205
athanpa Naanum solren hero kootitu vanthu villan nu sonna eppudi
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ப்ரதீபா @ORANGE ஓடி வா... வில்னைக் கேட்டது அவ தான்.
அவள‌ தான் நானும் தேடிட்டு இருக்கேன் வரட்டும் இன்னைக்கு அவ
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இவரோட தேஜஸ் என்ன கம்பீரம் என்ன... ஸ்டைல் என்ன...
நல்ல வேலை நான் இவரை திட்ட வில்லை ...
திட்டி இருந்தா... oh my கடவுளே feel தான்...
Akka.. i know.. athaan villain naa thittala.. because beauty kaa story la hero va vida villain nuku thaan athiga crush.. ?????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வில்லனா, ஹீரோவா ஒரு முடிவுக்கு வாங்கப்பா நாங்கள் மைண்ட் செட் ஆகறதுக்குள்ள
நமக்கு ஹிரோ கதைக்கு வில்லன் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top