• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விளையாடலாம் வாங்க!♥️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
ஹாய் ஜிங்குலீஸ்ஸ்ஸ் ❤
மறுபடியும் நானே!?
போன போஸ்ட்டுக்கு நான் எதிர்பார்ததைவிட நிறைய ஆதரவு கூடுதீங்க! கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும்!?இன்னைக்கும் அதே மாரி தரலாம் நினைச்சேன் பட் அதை அடுத்ததாக போஸ்டு செய்கிறேன்♥

இன்று picture related movie( அதாவது நான் போடுற pics கு ஒரு மூவிக்கும் சம்பந்தம் இருக்கும் 4 பிக் இன் ஈச் பிக்சர் ஒரு மூவியை குறிக்கும்!)இதுலையும் 5 இமேஜ் போட்டுள்ளேன்!5 கு விடை தெரியுதா பாருங்க! தெரிஞ்சா நாளைக்கு வர சொல்லலாம் தெரியாட்டி தெரிஞ்ச Answers ahh saturday la irundhu neenga post pannalam!

போன பதிவில் ஊசி அதுபோல இங்கே ஒரு நூதன தண்டனை குடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை தாங்கல் எனக்கு ஒரு ஐடியா குடுங்க பா ? காமென்டுல கொட்டுங்க நான் அல்லிகிறேன் நன்றி வணக்கம்!?♥♥♥♥
இமேஜ்-1
View attachment 25039
இமேஜ்-2
View attachment 25040
இமேஜ்-3
View attachment 25041
இமேஜ்-4
View attachment 25042
இமேஜ்-5
View attachment 25043
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL:nalla comedy!
இமேஜ்-1 ல 4 பிக் இருக்கா அது எல்லாம் ஒரு படத்துல வர முக்கியமான விஷ்யம் அக்கா யோசிங்க!
Tamil film thana

And 1st one nee sonna aduthu kandupidikka easy ah irukum la
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top