வீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள், படங்களை_என்ன_செய்வது?

#1
வீட்டில்_பழுதடைந்த, உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன விக்ரஹங்கள்,
படங்களை_என்ன_செய்வது?

இந்த பிரச்சினை கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்கள் ஏதோ ஒரு கோவிலிலோ அல்லது சாலையோரத்திலோ, மரங்கள் அடியிலோ போட்டுவிட்டு போய்விடுவதுண்டு. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ
அப்படி செய்வது
மஹா_பாபம்.

வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து பிறகு அவசியம் இல்லாத பொது, பாழடைந்தவற்றை உதாசீனப்படுத்தக்கூடாது.

தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரஹங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி #கொடுப்பது (சமர்பிப்பது) #நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். ஆனால் அக்னி பகவான் #ஸர்வ_பக்ஷகன். எல்லா சமயத்திலும் #புனிதமானவர். அதனால் பவித்ராக்னியில் ஸ்வாமி படங்களை
#சமர்பிப்பது_தவறில்லை (அல்லது) ஓட்டமுள்ள நதியிலோ, ஏரியிலோ ‘#நிமர்ஜனம்’ (கரைத்தல்) செய்யலாம். ஆனால் #அக்னி_பகவானுக்கு #சமர்பித்தாலும், நதியில் போடுவதாக இருந்தாலும், #முதலின்_அந்த #விக்ரஹத்தை/படத்தை #நமஸ்கரித்து *#“கச்ச கச்ச ஸுரஸ்ரேஷ்ட ஸ்வஸ்தான பரமேஸ்வர”*# என்று #கூறி_விடவேண்டும். இதுவும் நிமர்ஜனம் (கரைப்பது) என்பதை தெரிந்து கொள்ளவும்.

இதை எல்லோருக்கும் தெரியபடுத்தவும்.
#இது_நம்முடைய_கடமை. தர்மத்தை பின்பற்றுங்கள். தர்மத்தை காக்கவும். *#தர்மோ_ரக்ஷதி_ரக்ஷித:”

*#லோகா_ஸமஸ்தா #ஸுகினோ_பவந்து

படித்ததைப் பகிர்ந்தேன்
 
#4

Thanks. Very useful information.
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8
அருமையான, பயனுள்ள பதிவு டியர்!
 
Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top