• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி ஒரு சிறிய அறிமுகம்

Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
3,327
Likes
7,687
Points
253
Age
30
Location
Trichy
#1
அன்பு தோழிகளே !

இதோ எனது அடுத்த நாவல்,இதற்கும் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் நான்....

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி


என்னங்க என்னடா பெயர் இதுன்னு பார்க்குறீங்களா,நான் பொருத்தமான பெயரை தான் வச்சு இருக்கேன், எந்தக் கதையை முடிக்கும் பொது நீங்களே சொல்லுவீங்க பாருங்க.

யாரு இந்த வீம்புடையான்? எதுக்கு அவனுக்கு இந்தப் பெயர்?அதை தாங்க சொல்லவரேன் வீம்புடையான் என்று செல்ல பெயர் கொண்ட நமது நாயகன் இயற்ப் பெயர் யூஜிவன்,ஜமீன் பரம்பரையில் பிறந்த மூத்த வாரிசு,வயது 37 நாற்பதை நெருங்கும் முன்பாவது அவனுக்குத் திருமணம் நடக்குமா என்பது தான் அந்த வீட்டில் உள்ளவர்களின் கவலை,அவர்களால் கவலை மட்டும் தானே பட முடியும், அவனை எதிர்த்து பேச முடியுமா என்ன..... போகப் போக அவனைப் பற்றித் திரிந்து கொள்ளலாம்.

அடுத்து நமது நாயகி வீர மங்கை நாச்சியார் குடும்பத்தில்பிறந்த வாரிசு கண்ணாம்பா,அவளது பாட்டிக்கு பாட்டி அதாவது பூட்டி தனது கணவனுடன் வியாபாரத்துக்குச் செல்கையில் புலி ஒன்று அடித்து அவரது கணவனைக் கொன்றதாம்,தவம் போல் சிவனின் துணை நாடி அவரை உயிர் மீட்ட சாவித்திரி, அன்று பத்தினி பெண்கள் குரலுக்குச் செவி சாய்த்தார் கடவுள்,இன்றும் நாங்கள் பத்தினிகள் தான் ஏன் எங்க குரலுக்குச் செவி சாய்க்கவில்லை என்பது நான் இல்லங்க கேட்டது நம்பக் கண்ணாம்பா தான்,( சமூகம் கொஞ்சம் பெரிய இடம்தான்)அவரது வம்சத்தில் பிறந்த 33 வயது நிரம்பிய முதிர் கன்னி கண்ணாம்பா செல்லமாக வித்தாரக்கள்ளி....................



இதுங்க இரண்டையும் ஷ்....ப்பா ...........முடியலைங்க வாங்க என்னோட………….. வருவீங்களா?
 




Last edited:
Messages
27,322
Likes
65,966
Points
589
#4
:D :p :D
உங்களுடைய ''வீம்புடையானின்
வித்தாரக்கள்ளி''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தனுஜா செந்தில்குமார் டியர்
 




Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
Messages
15,460
Likes
39,628
Points
589
Location
madurai
#7
பெயர் மற்றும் கதையின் அறிமுகம் அருமை சகோதரி:love::love::love: மனமார்ந்த வாழ்த்துக்கள்(y)(y)(y) தங்களின் புதிய நாவலுக்கு:love::love::love: twenty plus hero & heroine parthu bore adichu pochu unga story some different agela sollren :love::love::love:
 




Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
3,327
Likes
7,687
Points
253
Age
30
Location
Trichy
#10
:D :p :D
உங்களுடைய ''வீம்புடையானின்
வித்தாரக்கள்ளி''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தனுஜா செந்தில்குமார் டியர்
Thanks banu amma
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top