வீழ்வேனோ

#1
"வேதனைகள்
விழுங்கிட
சோதனைகளால்
சோர்ந்திட
தோல்விகளில்
தளர்ந்திட
போராட முடியாமல்
மங்கையிவள்
மங்கிடுவாள் என
நினைத்தாயோ"

"மண்ணில்
தலை சாயும்
இறுதிநொடி கூட
இமையோரம் தேடல்
இருக்கும்
வெற்றி அடையும்
வேட்கை இருக்கும்"

"முயல்வேனோ
முயற்சி வென்றிட
பயில்வேனோ
வாழ்க்கை பாடம் கற்றிட"

"வான் புகழ் கொண்டு
வாழ்வேன் அன்றி
வீழ்வேனோ?
வஞ்சம் என்னை வீழ்த்திட
வீழ்வேனோ?"
 
Last edited:
#8
👌👌👌கனி. .. மனம் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களின் இந்த கவிதையை வாசிக்கனும். . 🌹 கலக்குறீங்கம்மா. .
வீழ்வேனென்று நினைத்தாயோ...
2d7a026bf990ae5bc9559051e819d647.jpg
 
#9
👌👌👌கனி. .. மனம் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களின் இந்த கவிதையை வாசிக்கனும். . 🌹 கலக்குறீங்கம்மா. .
வீழ்வேனென்று நினைத்தாயோ...
View attachment 15439
மிக்க மகிழ்ச்சி 😍😍
 
#10
👌👌👌கனி. .. மனம் சோர்ந்து போகும் நேரத்தில் உங்களின் இந்த கவிதையை வாசிக்கனும். . 🌹 கலக்குறீங்கம்மா. .
வீழ்வேனென்று நினைத்தாயோ...
View attachment 15439
நன்றி
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top