• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெண்ணிலாவிற்கான பரிசு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
உடையாத(தே) வெண்ணிலவே கதைக்கான பரிசாக ஏர் கூலர் கை வந்து சேர்ந்தது. இந்த பயணம் நெடுகிலும் ஆதரவாய் கை கோர்த்து சிறப்பாக்கி தந்த நட்புக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். இந்த பரிசிற்கு தகுதியாக்கிய நட்புக்களுக்கு என் மனம் கனிந்த நட்புக்கள்.

புது பயணத்திற்கு வித்திட்ட Priyanga Natchimuthu அக்காவிற்கு 😘😘😘😘 ஏர் கூலர் செம சூப்பர்பா இருக்கு அக்கா உங்களை மாதிரியே😍😍😍😍😍😍😍😍

பேரன்பின் காற்று வீச துவங்கிவிட்டது. இனி எல்லாம் வசந்தமே💜💜💜💜💜💜💜

View attachment 35668

View attachment 35669
manam neraintha vaazhthugal da
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top