• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெண்பனி 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
Yean falls la thanni vizhalaiyaa enna🙄🙄🙄

Avlo crowd la enna twist irukkum🤔🤔🤔

Foreign poitu vanthuttaano🧐🧐🧐

Nalla irukku update 👍 👍
Falls ல தண்ணி வரலைன்னாலும் நம்ம shower set பண்ணி தண்ணி வர வச்சிடலாம்.
பெரிய twist ah இருக்காது அப்பிடினு சொல்ல ஆசை. அந்த scene படிச்சுட்டு நீங்க தான் சொல்லணும்.
Foreign return ஆமா ஆமா
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
Yaar kuzhanthai athu?kurtraalam sentrathum enna aanadhu antha kuzhanthaiyin amma Panimalaro aval tharpothu uyirodu illai entru therikirathu avalai thirumanam seithathu Kadhir Arasan Or Anbarasan eruvaril yaar? Gowdham thirumanam seithiruppaan entru thoontravillai semma suspense ah irukku ud superb arumai mam viji
Innum 2 epi அது marriage பண்ணுறது யார்ன்னு தெரிஞ்சுடும்
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Welcome friends 💐💐

இன்னைக்கு நான் விதியின்னு சொல்லவே. That means விதி word use பண்ணல
Caption la sathi nu sollirukeengalla athukku🙄🙄🙄
எனக்கு தெரியாம flower Kuda side dealing போகுது போல
😜😜😜😜
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அருமை dear......
என்ன தான் fb னாலும்..... பாதி இடங்களில் சில scenes வரணுமே??
ஜீவன் ஜீவன் னு சொல்றது அன்புவை தான் என தெரியுது......
உருவம் னு சொல்றது மலரை தானே??
அப்போ கிருஷ்ணா என்ன ஆனான்?? தீப்தி என்ன ஆனாள்??
குற்றாலம் தானே போயிட்டு வந்தாங்க?? அதுக்குள்ள ரெண்டு வருஷத்தில் இன்னொரு ஜீவன் (கதிர் )foreign return எப்படி வரும்??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top