• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெண்பனி 29, 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
போதை மருந்து கூட ஒருவிதை energy drink தான் போல.🤔🤔 அதுதான் ஆன்மா எல்லாம் அவன் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு.

நம்ம பூலோகத்தில் இருந்து தானே மேலோகத்துக்கு கூட்டிட்டு போகணும். அப்ப அவ இருந்தது பூலோகம்.

குழந்தையை தூக்க ஆண்டவனாக விருப்பப்பட்டு அவளுக்கு கொடுத்த வரம்.
Ivanga kooptathum Parameshwar padaar nu vanthu sadaar nu sanction pannittar apdi thana🙄🙄🙄🙄

👍👍👍(அதுக்கு பருத்தி மூட்டை அங்கயே இருந்திருக்கலாம் 😐😐😐😐😐)
உங்களுக்கு கொடுக்கலைன்னு ரொம்ப வருத்தம் போல???
Namma mela ellam irakkam varaathu pola,

🧐🧐🧐🧐🧐Romba theda vendiyathaa irukku all aunties n her daughters a🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
பனிமலர் கடவுளிடம் பேசிக்கிட்டது நல்லா இருந்திச்சு ......இது நடக்குமா ...??..நடக்காதா....????இது சாத்தியமா .....????என்று நான் பேசவரல.....ஆனால் இந்த கதையை சிறப்பா கொடுத்து இருக்கீங்க 😍உங்கள் எழுத்து நடை சூப்பரா இருந்தது ❤அடுத்து என்ன என்று ஆர்வமா படிக்க தோணுச்சு சிஸ்❤

இருந்தாலும் பனிமலர போட்டு தள்ளாம இருந்து இருக்கலாம் என்று தோணிச்சு 🤧
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
எப்பவும் வித்தியாசமா பண்ணா தான் இந்த உலகம் நம்மளை உடனே உத்துப்பார்க்கும் ஆத்தரே 😁😁😁
உலகம் பார்க்குதோ இல்லையோ நான் பார்த்துட்டேன் 😜 😜
 




Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
பனிமலர் கடவுளிடம் பேசிக்கிட்டது நல்லா இருந்திச்சு ......இது நடக்குமா ...??..நடக்காதா....????இது சாத்தியமா .....????என்று நான் பேசவரல.....ஆனால் இந்த கதையை சிறப்பா கொடுத்து இருக்கீங்க 😍உங்கள் எழுத்து நடை சூப்பரா இருந்தது ❤அடுத்து என்ன என்று ஆர்வமா படிக்க தோணுச்சு சிஸ்❤

இருந்தாலும் பனிமலர போட்டு தள்ளாம இருந்து இருக்கலாம் என்று தோணிச்சு 🤧
பாராட்டுகளுக்கு நன்றி
பனிமலரை போட்டு தள்ளுனது ஏன் என்ற விளக்கம் next clarify பண்ணுறேன்
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
842
Reaction score
1,210
Location
Banglore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top