• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெண்பனி 29, 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
ஹாய் பட்டூஸ்

பனிமலர் வந்துட்டாள். இந்த பதிவை பிரித்து குடுத்தால் குழப்பம் வருமோ? என்று நினைத்து ஒன்றாக குடுத்து விட்டேன். இதில் logic எதிர்பார்க்க கூடாது. Only logic illa magic. அடுத்து final பதிவில் பார்க்கலாம். Bye Bye

Previous epi
வெண்பனி 28
 




Last edited:

vijirsn1965

இணை அமைச்சர்
Joined
Dec 10, 2018
Messages
878
Reaction score
634
Location
chennai
Logic irukko illaiya Pani malar aval kanavan Kadhir Arasan kannuku therivathu than kuzhanthaiyai thottu makizhum bhaagyam pertraal aval vanangiya Eesan arulaal super mam arumai viji
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
விவரமா logic இல்லை பேசாம படிச்சிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க இந்த ஆத்தர்
இப்போ என் நிலைமை 😷😷😷
1669415896933.jpeg
எப்பிடி பார்த்தாலும் அந்த ஜோசியக்காரன் சொன்னது பொய் தானே 😏😏😏
சில சோதனைகளுக்கு அப்புறம் நல்லா இருப்பான்னு சொன்னார், ஆனா ஆவியா இருப்பான்னு சொல்லலைய்யே 😭😭😭😭

பனிம்மா உன் கதைக்கு, வெண்பனின்னு ஏன் பேர் வைச்சாங்கன்னு இப்ப இல்லை தெரியுது 😢😢😢
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
பால்ல போதை மாத்திரை கலக்க சொன்னா போர்ன்விட்டா கலந்து கொடுத்துருக்காங்க போல🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

மேலுலகத்து போகாதவ அப்பறம் எந்த லோகத்துக்கு போய் பரமேஸ்வரன மீட் பண்ணி வரம் வாங்கினா🧐🧐🧐🧐

கதிர் & அன்புக்கு மட்டும் தான தெரிவா அப்புறம் எப்படி குழந்தைய தூக்க முடியும்🙄🙄🙄🙄
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
பால்ல போதை மாத்திரை கலக்க சொன்னா போர்ன்விட்டா கலந்து கொடுத்துருக்காங்க போல🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

மேலுலகத்து போகாதவ அப்பறம் எந்த லோகத்துக்கு போய் பரமேஸ்வரன மீட் பண்ணி வரம் வாங்கினா🧐🧐🧐🧐

கதிர் & அன்புக்கு மட்டும் தான தெரிவா அப்புறம் எப்படி குழந்தைய தூக்க முடியும்🙄🙄🙄🙄
நியாயமான கேள்வி அண்ணா 😎😎😎, ஆனா ஆத்தர் தான் logic பார்க்க கூடாது சொன்னாங்க இல்லை 😜😜😜 அது எல்லாத்துக்கும் பொருந்துமாம் 🤣🤣🤣
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
நியாயமான கேள்வி அண்ணா 😎😎😎, ஆனா ஆத்தர் தான் logic பார்க்க கூடாது சொன்னாங்க இல்லை 😜😜😜 அது எல்லாத்துக்கும் பொருந்துமாம் 🤣🤣🤣
இப்படி தான், அடிக்கடி மண்டைல இருக்கிற மங்கைய மறந்த பரமேஸ்வரன் மாதிரி கேக்கறேன் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
 




Last edited:

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
851
Reaction score
1,222
Location
Banglore
பால்ல போதை மாத்திரை கலக்க சொன்னா போர்ன்விட்டா கலந்து கொடுத்துருக்காங்க போல🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

மேலுலகத்து போகாதவ அப்பறம் எந்த லோகத்துக்கு போய் பரமேஸ்வரன மீட் பண்ணி வரம் வாங்கினா🧐🧐🧐🧐

கதிர் & அன்புக்கு மட்டும் தான தெரிவா அப்புறம் எப்படி குழந்தைய தூக்க முடியும்🙄🙄🙄🙄
Papa kannukum theriyum nu god sonnar......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top