• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெண்பனி final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,392
Reaction score
1,832
Location
UAE
ஹாய் பட்டுஸ்

வெண்பனி இதழே கதையின் இறுதி பகுதிக்கு வந்துட்டோம். நான் கேட்கவும் எனக்கு thread அமைத்து கொடுத்த SM team Ku 🙏. நான் எவ்வளவு தாமதமா பதிவை போட்டாலும் அதை படித்து comment போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் 🙏. Comment போடாமல் வாசித்தவர்களுக்கும் 🙏🙏.

இந்த கதையில் பனிமலரை போட்டு தள்ளினதுக்கு என் மேல் கொலைவெறியில் இருக்கும் வாசகர்களுக்காக.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பிரசவத்தில் இறந்து விட்டாள். அந்த குழந்தையை நான் பார்த்தேன். இது உண்மை சம்பவம்.

தாய் பாசத்தை இழந்த குழந்தைக்கும், குழந்தையை அரவணைக்க முடியாமல் தவிக்கும் தாய்க்கும், இப்படி ஒரு வரம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் தோன்றியதே இந்த கதை. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்தது.

என்னமோ தெரியல இந்த கதை ரொம்ப நாள் இழுத்துடுச்சு. அடுத்த கதையை தாமதம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் தொடக்கமே தாமதமா ஒரு மாதத்திற்கு பிறகு தான் அடுத்த கதையை ஆரம்பிக்க உள்ளேன். 🙏

previous epi
வெண்பனி 29, 30
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
830
Reaction score
1,193
Location
Banglore

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
830
Reaction score
1,193
Location
Banglore

thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
அன்பு ......ஹாஹா..முடியல பேய்க்கு பயந்தவனா நீ...ஹா....ஹ....😜
அன்பின் உயிர் தோழி கிடைத்து விட்டாள் ...இனி இவர்களின் சேட்டைகள் தொடரும் ....
கதிர் கொடுத்து வைத்தவன் தான் இறந்த மனைவியை கண்ணால் பாத்து பேசிக்கிட்டு இருக்கானே ....😀
பனியின் உயிரை கடவுள் எடுத்துக்கிட்டாலும் ....அவள் பூமியில் வாழ்வது வரம் தானே ...அதுவும் கணவன்,மகளுடன் வாழ்வது சிறப்பு 😀
சூப்பர் ❤❤❤❤❤
இந்த கொரோனோ எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்கியது ...🤧🤧
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
830
Reaction score
1,193
Location
Banglore
Correct akka.....
உங்க கற்பனை மட்டும் நிஜமானா எத்தனை தாயை இழந்த இளந்தளிர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும்.
தாய் இல்லாமல் குழந்தை வளர்வது கொடுமை....அந்த கஷ்டத்தை யாருக்கும் இனி இறைவன் கொடுக்காமல் இருக்கட்டும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top