வெந்தயத்தில் டீயா?

#31
ரொம்ப அருமையான தகவல். நான் பண்ணுற கள்ள வேலை என்னனா எனக்கு சர்க்கரை வியாதியிருக்கு. டாக்டர், நர்ஸ், டயடீசியன் எல்லாம் எக்சர்சைஸ் பண்ணு அது பண்ணு இது பண்ணுனு ஒரே அட்வைஸ். நமக்கு தான் ஜிம் என்றாலே அலர்ஜி. இரத்தப் பரிசோதனைக்குப் போகும் போது ஒரு மாதம் முன்னாடியே வெந்தயம் அவிச்சோ பாவற்காய் ஜூஸோ குடிச்சிட்டுப் போக சர்க்கரை அளவு குறைய காமிக்கும். டாக்டர் எல்லோரும் நீ நல்லா எக்சர்சஸைஸ் பண்றியான்னு கேட்டால் நான் யா யா என்று தலை ஆட்டுவேன். என் நரசிம்ம மூர்த்தி மட்டும் எவ்வளவு காலத்துக்கு ஊரை ஏமாத்தப் போறடி என்று செம திட்டு விழும். ஹிஹிஹிஹீஹீ.
View attachment 10991 View attachment 10992
நீங்க செம கேடி இது தெரியாம நான் டாக்டர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன்
 
Top