• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெய்யாய்... தணியாய் முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
டைட்டில் சூப்பர்......
டீஸர் சூப்பர்.
ஸோ வில்லன் பேரு அமித் uh?? 😜😜
பொண்ணு தான் பாவமா இருக்கு கெஞ்சுறதை பார்த்தா...... அப்படி என்ன தப்பு பண்ணி இருப்பா??
 
Anamika 40

அமைச்சர்
Author
Joined
Nov 2, 2021
Messages
1,465
Reaction score
1,962
congrats dear.
 
Anamika 26

நாட்டாமை
Author
Joined
Nov 1, 2021
Messages
38
Reaction score
48
டைட்டில் சூப்பர்......
டீஸர் சூப்பர்.
ஸோ வில்லன் பேரு அமித் uh?? 😜😜
பொண்ணு தான் பாவமா இருக்கு கெஞ்சுறதை பார்த்தா...... அப்படி என்ன தப்பு பண்ணி இருப்பா??
மிக்க நன்றி 😍 அமித் வில்லனா என்னென்னு... பொறுத்திருந்து பார்க்கலாம்...
 
Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
446
Reaction score
653
Location
Theni
Congrats baby....exciting to read....😍😍
 
Indrasri

புதிய முகம்
Joined
Oct 30, 2020
Messages
8
Reaction score
6
Location
Pune
டீசர்:

"நீ...யா நீ...யா" என்று திக்கித் திணறியவளின் முகத்தில் இருந்த திகிலை திருப்தியுடன் பார்த்தவனின் விழிகள் மேற்கொண்டு இடுங்கியது... நடுவீட்டில் தெனாவெட்டாய் நின்றிருந்தவனின் தோற்றம் அவளை மிகவும் அச்சுறுத்த அதில் அவள் பயந்து நடுங்கினாள்.

"வந்தவங்களை வாங்கன்னு சொல்லுற பழக்கம் எல்லாம் உங்க வீட்டுல சொல்லி வளர்க்கலை. ஆனா வேற நல்ல பழக்கம் எல்லாம் நல்லாவே சொல்லி வளர்த்துருக்காங்க அப்படித்தான" என்று கூர் பார்வை பார்த்தபடி கேட்டவனைக் கண்டு அவளுக்கு மேலும் தொண்டை வறண்டது.

"உன்னை யாரு இங்க வரச் சொன்னது" என்று அவள் படபடப்பாய் கேட்க "யாரும் வரச் சொல்லித்தான் வரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. யூ காட் ட்...."என்றான் அவன். இதைச் சொன்னவனது விழிகளோ எந்த வித உணர்வும் இல்லாது துடைத்திருந்தது.

"ப்ளீஸ் இங்கிருந்து போங்க" என்று அவள் சற்று மரியாதையாகவே கெஞ்ச அவனோ இரக்கமே இல்லாது நான் போக மாட்டேன் என்பது போல் அசையாது நின்றான்.

கூடவே "மரியாதை எல்லாம் இப்போ வருதே... பாரேன்... இதே மாதிரி நீயும் வந்துட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை" என்றான் அவன்.

"எல்லாரும் இப்போ வந்துடுவாங்க நீங்க போங்க" என்று அவள் சொல்ல இது ஒன்னும் எனக்குப் புதுசு இல்லை என்பது போல் அவன் அப்படியே நின்றிருந்தான். அவன் முகத்தில் அந்த வெய்யோனின் வெம்மை அப்படியே இருந்தது.

"நீ என் கூட வா. நான் போயிடுறேன்" என்று அவன் சொல்ல "இல்லை மாட்டேன்" என்றாள் அவள்.

"உனக்கு மறுக்குறதுக்கான வாய்ப்பு இருக்கும்னு நீ இன்னமுமா நினைக்குற. சோ சேட்..." என்று அவன் இரக்கத்துடன் அவளின் முகத்தின் முன் சொடக்கிட்டபடி பேச "ப்ளீஸ் நான் சொல்லுறதை கேளுங்க.." கேக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனிடம் பேசினாள் அவள்.

அழுத்தமாக அவன் நின்றிருந்த தோரணையில் அவள் மனதுக்குள் மறுபடியும் குளிர் பரவியது. ஆனாலும் அவன் சொன்னது போல் அவளால் சட்டென்று அங்கிருந்து கிளம்பி அவனுடன் செல்ல முடியாது. அதனாலயே "என்னோட சூழ்நிலையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க" என்று தயக்கமாய் உரைத்தாள் அவள்.

"யாருமே என்னைப் பற்றி புரிஞ்சுக்காத போது நானும் அப்படியே இருக்குறதுதான எனக்கு நல்லது"

"அன்னைக்கு அப்படி நடந்ததுன்னா அதுக்கான...." என்று அவள் பேச அவள் பேச்சை கைநீட்டி தடுத்து நிறுத்தியவன் "லிசன் எனக்கு பொறுமை ரொம்ப கம்மி அது உனக்கே நல்லாத் தெரியும். அதனால கசகசன்னு பேசாம சீக்கிரம் கிளம்பு" என்றான் அவன் தீவிரமாய்.

"இல்லை மாட்டேன்" என்று சொன்ன மாத்திரத்தில் அவளது கரத்தை இறுகப் பிடித்தவன் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றான்...

"அமித் ப்ளீஸ் விடு" என்று அவள் சொல்ல "வாயை உடைச்சுடுவேன் என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டா. அதுதான் வேணும்னா நீ வாயைத் தொற" என்றவனின் குரலில் தென்பட்ட எச்சரிக்கையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

"அப்பா அம்மா வந்துடுவாங்க... அய்யோ அவங்களுக்கு இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா... கையை விடு டா" என்று சொன்னவளின் குரலில் இப்போது சூடு ஏறியிருந்தது.

"அசிங்கப் படணும்னு தான் இன்னைக்கு இப்போ வந்துருக்கேன். நீ கத்து இன்னமும் கத்து.... கத்துடி" என்றவனின் குரல் இப்போது ஏகத்துக்கும் ஏறியிருந்தது.

"நீ செய்யுறது தப்பு டா" என்று அவள் கையை உருவ "அதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா டி.. ச்சே" என்று அவன் பட்டென்று கேட்க அவளிடம் பதில் இல்லை...

கொளுத்தும் வெயில் குளிர் தருமா...
 
Teaser eh இப்படி சர வெடியா இருக்கே... மெயின் picture எப்டி இருக்குமோ😱😱😱
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top