ஹாய் தோழமைகளே
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
இன்று முதல் 'வெல்லும் வரை ஓயாதே' புதிய நாவலுடன் வர இருக்கிறேன் தோழமைகளே.
கடந்த நாவல்களுக்கு அளித்த பேராதரவை இந்நாவலுக்கும் அளித்து எனை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆசைமுகம் விரைவில் துவங்குவேன்.
வெல்லும் வரை ஓயாதே ...
காதல் களத்தில் வெற்றிகண்டவர்கள் சந்தித்த சவால்கள், சங்கடங்கள் என்னென்ன? அதன்பின் எவ்வாறு வாழ்வில் வெற்றி பெற்றார்கள் என்பதே இந்நாவல்.
அமேசான் கிண்டிலில் pentopublish4 போட்டிக்காக எழுதிய குறுநாவல் "பீனிக்சாய் மனம்!", படித்து மறவாமல் விமர்சனம் செய்யுங்கள் தோழமைகளே.
இதோ லிங்க்.

PHOENIXAAI MANAM!: ஃபீனிக்சாய் மனம்! (Tamil Edition) eBook: சரோஜினி, SAROJINI: Amazon.in: Kindle Store

www.amazon.in