• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெல்லும் வரை ஓயாதே! - முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் தோழமைகளே

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

இன்று முதல் 'வெல்லும் வரை ஓயாதே' புதிய நாவலுடன் வர இருக்கிறேன் தோழமைகளே.

கடந்த நாவல்களுக்கு அளித்த பேராதரவை இந்நாவலுக்கும் அளித்து எனை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆசைமுகம் விரைவில் துவங்குவேன்.

வெல்லும் வரை ஓயாதே ...

காதல் களத்தில் வெற்றிகண்டவர்கள் சந்தித்த சவால்கள், சங்கடங்கள் என்னென்ன? அதன்பின் எவ்வாறு வாழ்வில் வெற்றி பெற்றார்கள் என்பதே இந்நாவல்.

vvo.jpg

அமேசான் கிண்டிலில் pentopublish4 போட்டிக்காக எழுதிய குறுநாவல் "பீனிக்சாய் மனம்!", படித்து மறவாமல் விமர்சனம் செய்யுங்கள் தோழமைகளே.

இதோ லிங்க்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "வெல்லும் வரை
ஓயாதே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரோஜினி டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,082
Reaction score
49,948
Location
madurai
வாங்க சரோஜி :love: :love: எம்ஜி ஆர் பட டைட்டில் மாதிரி கதை பேரு டக்கரா இருக்கு :love:(y) லவ் சப்ஜெக்ட் நல்லா ரொமாண்டிக் வரும்னு நாங்க எதிர்பார்க்கிறகு முன்னாடியே சங்கடம் சவால்களை சொல்லப்போறேன்னு துண்டு பட்ஜெட் போடுறீங்களே ஆத்தரே:p;) எதை சொன்னாலும் பக்குவமா பதமா சொல்லுங்க... பிகாஸ் நாங்க எல்லாம் பச்சை புள்ளைங்க :cool::p சீக்கிரம் எபியோட வாங்க சரோஜி(y):love:

ஈவ்னிங் டீ டைம்ல ஒரு சின்ன டீசர் போட்டு விடலாமே சரோஜி:cool::unsure:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
:D :p :D
உங்களுடைய "வெல்லும் வரை
ஓயாதே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரோஜினி டியர்
Thanks banu ma
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வாங்க சரோஜி :love: :love: எம்ஜி ஆர் பட டைட்டில் மாதிரி கதை பேரு டக்கரா இருக்கு :love:(y) லவ் சப்ஜெக்ட் நல்லா ரொமாண்டிக் வரும்னு நாங்க எதிர்பார்க்கிறகு முன்னாடியே சங்கடம் சவால்களை சொல்லப்போறேன்னு துண்டு பட்ஜெட் போடுறீங்களே ஆத்தரே:p;) எதை சொன்னாலும் பக்குவமா பதமா சொல்லுங்க... பிகாஸ் நாங்க எல்லாம் பச்சை புள்ளைங்க :cool::p சீக்கிரம் எபியோட வாங்க சரோஜி(y):love:

ஈவ்னிங் டீ டைம்ல ஒரு சின்ன டீசர் போட்டு விடலாமே சரோஜி:cool::unsure:
டீசர் என்ன அப்டேட்டோடயே வந்துட்டேன்.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top