• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வேண்டும் தோழமை!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மனதினைப் படித்திட...
மகிழ்ச்சியைப் பகிர்ந்திட...

கருத்தினைக் கேட்டிட...
கருத்துக்கள் கூறிட...

தாங்கிப் பிடித்திட...
தயங்காது பாராட்டிட...

சுகங்கள் உணர்த்திட...
சோகங்கள் உணர்ந்திட...

அறிவுரை வழங்கிட...
அன்பினை பொழிந்திட..

என்னுடன் பேசிட...
எனக்காகப் பேசிட...

தோழமை வேண்டிடும்
இவள்(ன்) !!
 




Last edited:

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நல்ல கருத்து கவிதை அருமை??? அதட்டி கேட்டிட . தட்டிக் கொடுத்திட வேண்டும் தோழமை ????????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
கவிதையை வாசித்திட
வந்து விட்டேன் தோழமையே
அருமையான வரிகள் :love:
சோ சுவிட் ஈஸ்வரி கா?
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நல்ல கருத்து கவிதை அருமை??? அதட்டி கேட்டிட . தட்டிக் கொடுத்திட வேண்டும் தோழமை ????????
மகிழ்ச்சி ஸ்ரீ ka ? ??
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top