• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வேதனையான வெளிநாட்டு வாழ்க்கை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"வேக வைத்த காய்களோடு
விரத சாப்பாடு சாப்பிட்டு
சம்பாதித்தான் ஒரு குடும்பத்தலைவன்
கொடுமை வாழ்க்கையிலிருந்து விடுபட"

"வருடமெல்லாம்
வெளிநாட்டில் அவன் உழைக்க
வாழ்வின் வண்ணம் அதை தொலைக்க
தொடர்ந்த கடன்களையெல்லாம்
அவன் தொலைத்துவிட்டு வருகையிலே
தான் பெற்ற மகனை
தோள் ஏந்த விளைகையிலே
விக்கித்து நின்றான் தன் மகனின் கேள்வியில்
நீ யார் என மகன் கேட்க
நிற்காமல் வடியும் கண்ணீர்
நிஜமதை சொன்னது
பணம் மட்டும் வாழ்க்கையல்ல என்று"

"சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
செல்லமாய் தான் கொஞ்சாதே
மணக்கும் வெளிநாட்டின் வாசனைதிரவியம் தான்
இழந்த வசந்தகாலத்தை
இனிமேல் மீட்டு தராதே"

"எதையோ தேடி
எதற்காவோ அலைந்து
என்ன சேர்த்துவிட்டாய்
உன் வாழ்வில்"

"வெளிநாட்டில்
லட்சத்தில் சம்பாதிக்க ஆசைப்படுபனே
உன் வாழ்வின் மிச்சத்தை
கொஞ்சம் நெஞ்சத்தில் நினைத்துப்பார்
மஞ்சத்தில் கூட மறந்து விடுவாய்
வேதனையான வெளிநாட்டு வாழ்க்கையதை"
 
Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
Recently saw a photo and read a article abt வெளிநாட்டு வாழ்க்கை

Sharing it here
w.jpg

அவனுக்கென்ன வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை , A/C அறையும் , மாதம் முடிய சம்பளமும் என்று வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் கஷ்டங்களை அறியாது ஒரு தலைப்பட்சமாக சிந்திப்போருக்கு இப்புகைப்படம் சமர்ப்பணம் !.

குடும்பத்தை கண் முன்னிறுத்தி சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு தமது உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காது அதியுயர் கட்டிட உச்சிகளில் பணி புரிபவர்களை பார்த்து உனக்கென்ன வெளிநாட்டு வாழ்க்கை என்று பேசுவதற்கு இனிமேலும் நாவு இடம் கொடுக்குமா ?சொல்லொனாத் துயரங்களை வெளியில் கூற முடியாமல் சகித்துக் கொண்டு , தாய்நாட்டில் இருக்கும் தமது குடும்பங்களுக்கு சந்தோசமாக இருப்பது போன்று மகிழ்வை முகங்களில் மாத்திரம் வெளிப்படுத்தியவர்களாக தினம் தோறும் மன வலிகளோடு எப்பொழுது தான் இந்த இரண்டு வருடங்கள் உருண்டோடும் என்ற ஏக்கத்துடன் காலங்களைக் கடத்தும் இந்த ஜீவன்களைப் பார்த்தா உனக்கென்ன வெளிநாட்டு பாட்டியப்பா என்று எவ்வாறு எவ்வித மனிதமுமின்றி பேச மனம் வருகின்றது.கட்டிட வேலையின் பொழுது ஏற்படும் உடற் காயங்களுக்கு மருந்து கட்டிவிட மனைவியோ , பெற்றோர்களோ இல்லாத வாழ்க்கையே இந்த வெளிநாட்டு வாழ்க்கை , காரியாலய பணிகள் முடிவுற்று சோர்வடைந்து அறைக்கு வந்ததும் ஆறுதல் கூறவோ , அன்பு செலுத்தவோ மனைவியுமில்லை , தாயுமில்லை , இது தான் வெளிநாட்டு வாழ்க்கை . தாமே தமக்குரிய அனைத்து கடமைகளையும் அரைகுறையாக நிறைவேற்றிக் கொண்டு சாபிட்டும் சாப்பிடாமலும் வேலைத் தளங்களுக்கு காலையிலும் , நடுநிசிப் பொழுதுகளிலும் செல்லும் அந்த கஷ்டமான தருணங்களை எவ்வளவு தான் கூறினாலும் பகிர்ந்தாலும் , எழுதினாலும் அவற்றை வர்ணிக்கவே முடியாது , உண்மையில் அவற்றை அனுபவித்தவர்களுக்கே அவற்றின் வடுக்களும் , வலிகளும் விளங்கும் .தாம் என்ன பாடுபட்டாலும் தமது பெற்றோர் , சகோதர சகோதரிகள் , பிள்ளைகள் , உறவுகள் எவரும் கஷ்ட நிலையை உணரக்கூடாது என்பதற்காக இரவு பகல் பாராது தொடர்ந்து வேலை செய்தாவது பணங்களை அனுப்பி மேற்குறித்த அனைவரையும் சந்தோஷப்படுத்தும் இந்த அப்பாவிகளைப் பார்த்தா உங்களுக்கென்ன நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் , வெளிநாட்டு ஆட்கள் என்று வினவ எவ்வாறு உள்ளம் இடம் கொடுக்கின்றதோ தெரியவில்லையே.குடும்பத்தினர் பஞ்சவர்ண மெத்தைகளில் நிம்மதியாக தூங்கும் அதே வேளையில் இங்கு வெளிநாட்டில் காற்களைக் கூட சுயமாக நீட்டுவதற்கும் இடமில்லாது வெற்று நிலத்தில் குளிரையும் சூட்டையும் தாங்கிய வண்ணம் தூக்கமின்றி அவதிப்படும் இந்த ஜீவன்களை நினைத்துப் பார்ப்பவர்கள் எவராவது உள்ளனரா ? . வெளிநாடு என்றதும் எம்மில் அனேகமானவர்களின் சிந்தனைக்கு வருவது பணம் பணம் பணம் தான் .குறைந்த எண்ணிக்கையானவர்களைத் தவிர ஏனையோர் , வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்துவிட்டால் அவரிடம் எங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கிறீர் , எங்களைக் கவனிக்க மாட்டீரா என்று தான் வாய் கூசாமல் கேட்பர் ! . குறைந்தளவாவது உங்களது வேலை எப்படியிருந்தது ,நல்லமா என்று கேட்காது தன்னைக் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கேள்வி எழுப்பும் ஜீவன்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர் .மன ஆறுதலுக்காக தாய்நாட்டிற்கு வந்தால் வெளிநாட்டில் ஏற்பட்ட வலிகளை விட அதிக வலிகளை ஏற்படுத்தி மனதை அவ்வாறே சுக்குநூறாக உடைத்து விடுகின்றனர்.தாம் ஒரு இனிப்புத் துண்டும் சாப்பிடாது , ருசித்துக் கூட பார்க்காது தாய்நாடிற்கு செல்வோரை அணுகி வெளிநாட்டு இனிப்புப் பண்டங்களை பொதி செய்து அனுப்பியதும் , அங்கு குடும்பத்தார் ருசித்து சாப்பிட்ட பின் எங்களுக்கு குறைவாக அனுப்பி விட்டீர்கள் , திரும்பவும் அனுப்புங்கள் என்று குறைகள் நிறைந்த குற்ற வார்த்தை சொல்வதும் அனுப்பியதற்கு நன்றி கூறாது வெளிநாட்டில் உள்ளவர்களை வார்த்தைகளால் சர்வ சாதாரணமாக நோகடிப்பதும் வழமையாகிவிட்டது . வெளிநாட்டில் பணி புரிவோரும் நமது குடும்பம் தானே என்று இந்த குற்ற வார்த்தைகளைப் பொருட்படுத்தாது மீண்டும் தமது வேலைகளைத் தொடர வழமைக்குத் திரும்புவர் .இவ்வாறு வார்த்தைகளினால் , எழுத்துக்களினால் வர்ணிக்க முடியாத பல அவலங்களும் சோகங்களும் நிறைந்ததே இந்த வெளிநாட்டு வாழ்க்கை .
 
Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
Recently saw a photo and read a article abt வெளிநாட்டு வாழ்க்கை

Sharing it here
View attachment 14647

super dear avvalavum unmai ennoda cousin brother before marriage ponanga every two years once one month leave la varuvanga avunga own sister kooda avunga varum pothu tour poga than ninappanga. rendu pasanga matha ellam vida avungala vitutu again ooruku pohum pothu brother avlo feel pannuvapla antha Vali avungaluku mattume puriyum
 
மிகவும் கொடுமை நிறைந்த வாழ்க்கை
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu

100% true dear. Nanga anubavachu erukom antha valiya
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top