• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஷாந்தனி தாஸ் 's தேன் மழை பொழியும் மேக காதலன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
போகலாமே... க்கா. ??
கண்டிப்பா இப்படி ஒரு அழகான இடத்துக்கு போகணும். இயற்கையோடு.:love::love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமை மா ரொம்ப நல்லா இருக்கு ஷாந்தினி ??????எனக்கு இப்போ சரித்திர நாவல் படிக்க ஆசை வருது மா இந்த கரி காலன் ஆதித்திய என்னவோ பண்ணுற மா இப்போ எனக்கு அவனோட அந்த ஒரிஜினல் கதை படிக்க ஆவல் வருது சூப்பர் மா ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அருமை மா ரொம்ப நல்லா இருக்கு ஷாந்தினி ??????எனக்கு இப்போ சரித்திர நாவல் படிக்க ஆசை வருது மா இந்த கரி காலன் ஆதித்திய என்னவோ பண்ணுற மா இப்போ எனக்கு அவனோட அந்த ஒரிஜினல் கதை படிக்க ஆவல் வருது சூப்பர் மா ??
நன்றி மஹாக்கா... படிங்க நல்லா இருக்கும்...:love::love::love:
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அருமை ஷான்.. காதலிக்காக காதலனின் தெவிட்டாத அன்பினால் பின்னப்பட்ட கதை..

கரிகாலனின் நேசம்..
அவனின் கனவு..
அந்த பூவை கொய்ய அவன் எடுக்கும் முயற்சி
வெற்றி களிப்பு
நீரில் ஆலிங்கனம் என ஒரு குறும்படம் பார்த்தது போல் உள்ளது..

அருமையான எழுத்து நடை... அசத்தலான கற்பனை வளம்...
இன்னும் மேன்மேலும் இத்தகைய நற்கதைகளை தர வேண்டும்..நல் வாழ்த்துகள் ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top