• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஸ்ரீ கிருஷ்ணர் மனசுக்குள் யார் இருக்கிறார்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாம்ப்பா
எதிரியாக, விரோதியாக இருந்தாலும் (அப்படி சகுனியின் நினைப்பு) பகவான் கண்ணன்
எந்த நேரம் நமக்கு எப்படி
பதிலடி கொடுப்பாரோ-ன்னு
அதை எப்படி முறியடிக்கணுமுன்னு
சதா சர்வ காலமும் ஆண்டவன்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
ஒரு கணமும் இடைவிடாது
நினைத்துக் கொண்டிருந்த
சகுனியே சிறந்த பக்திமான்-னு
சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்,
ஈஸ்வரி டியர்
 




Last edited:

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஆமாம்ப்பா
எதிரியாக, விரோதியாக இருந்தாலும் (அப்படி சகுனியின் நினைப்பு)
பகவான் கண்ணன் எந்த நேரம்
நமக்கு எப்படி பதிலடி கொடுப்பாரோன்னு
அதை எப்படி முறியடிக்கணுமுன்னு
சதா சர்வ காலமும் ஆண்டவன்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
ஒரு கணமும் இடைவிடாது
நினைத்துக் கொண்டிருந்த
சகுனியே சிறந்த பக்திமான்-னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்,
ஈஸ்வரி டியர்
Super dear :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top