• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஹலோ, மிக்கி! - Yagnya

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
ஹலோ மிக்கி.....
நவநாகரிக காதல்- அல்ல
நயமான புரிதல்....

நாகரிக மங்கை
நானே நான்
நான் இப்படித்தான் என
நடமாடும் சூறாவளி.....மிக்கி

அமைதியின் பிறப்பிடம்
நிதானத்தின் இருப்பிடம் - நிவன்
நித்தம் சந்திக்கும் சந்திப்பு
நினைவலைகளில் தவறாய்
நின்று போக....

சந்தர்ப்ப சூழ்நிலையில்
இருவரும் ஒரே அறையில்
சற்றே பதற்ற நிலை - தன்னிலை
சரி செய்து கொண்டு
சம்பாசனைகள் தொடங்க..
சம்பவங்கள் அனைத்தும் தரமான
சம்பவங்களே.....

பார்ப்பது எல்லாம் உண்மையில்லை
பேசி பார்த்தபின் புரிந்தது...
பிடிக்கவில்லை இருந்தும்
பிடித்தது....
பிடிக்காமல் விலகினேன்
பிடிக்கிறது இணைவோமோ.....
 




Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
715
Reaction score
1,173
Location
Bangalore
ஹலோ மிக்கி.....
நவநாகரிக காதல்- அல்ல
நயமான புரிதல்....

நாகரிக மங்கை
நானே நான்
நான் இப்படித்தான் என
நடமாடும் சூறாவளி.....மிக்கி

அமைதியின் பிறப்பிடம்
நிதானத்தின் இருப்பிடம் - நிவன்
நித்தம் சந்திக்கும் சந்திப்பு
நினைவலைகளில் தவறாய்
நின்று போக....

சந்தர்ப்ப சூழ்நிலையில்
இருவரும் ஒரே அறையில்
சற்றே பதற்ற நிலை - தன்னிலை
சரி செய்து கொண்டு
சம்பாசனைகள் தொடங்க..
சம்பவங்கள் அனைத்தும் தரமான
சம்பவங்களே.....

பார்ப்பது எல்லாம் உண்மையில்லை
பேசி பார்த்தபின் புரிந்தது...
பிடிக்கவில்லை இருந்தும்
பிடித்தது....
பிடிக்காமல் விலகினேன்
பிடிக்கிறது இணைவோமோ.....
Kavithai azhagu 💙 Thank you so much ma!!:giggle:
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
வித்யாசமான எழுத்தில் அழகான ஒரு காதல் கதை சூப்பர்மா :love: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top