• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஹாய் டியர்ஸ் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அடைய் பிரேம்ஸ் நீ தமிழ் கத்துக்கிட்ட சைட்டில் உன் தமிழ் கவிதையை போஸ்ட் பண்ணவும்
யக்காவ் கண்டிப்பாக போடுறேன்...
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ஹாய் டியர்ஸ்

நான் தான் உங்கள் ப்ரேமி... ரொம்ப நாளாக சைட்டில் காணாமல் போனவர்கள் பட்டியலில். இந்த லாக்டவுன் என்னோட ஆசைகளையெல்லாம் தூண்டி விட்டு இருக்கு. அதனால புதுசாக food photography, cooking ல கொஞ்சம் ஈர்ப்பு வந்து இருக்கு. அதையெல்லாம் உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசையும் வந்து இருக்கு. அதனால நான் சமைச்சு எடுத்த புகைபடம் மட்டும் மல்ல அதை சார்ந்த என்னோட புரிதலையும் உங்களோட பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

உங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

@smteam மிக்க நன்றி நான் கேட்டதும் உடனே எனக்கு என்று ஒரு திரட்டு திறந்து கொடுத்ததுமில்லாமல் என்னை ஊக்க படுத்தியதற்கும்.
waiting dear
apdiye epdi seirathunum solliranum ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top