• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஹிந்தி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
ஹிந்தி

மூன்றாம் மொழியார்வ
ஆசை தூண்டில்வீசி..

சிகரமெட்டிய தேர்ச்சிவிகித
தலையில் தட்டியமுக்க...

கல்லூரிதொட்ட
கடைநிலை மாணவனை
பள்ளி பாதியிலேயே நிறுத்த...

மதிப்பெண் பின்னேயோடும்
மாணவ மனஅழுத்தம்
இன்னுமே கூட்ட..

நடுத்தர மக்களிடை
நாளைய அவசியமெனும்
நனிபயம் விதைத்து..

தேர்ச்சி பொறுப்பில்
தனியார்பயிற்சி நாடும்
பொருளாதார அயர்ச்சிகூட்ட..

போட்டித் தேர்வுகளில்
புதுநிபந்தனை புகுத்தி
போட்டியின்றி களவாட..

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும்
தேர்வுதவிர்த்த கற்பித்தலையும்
வரவேற்கும் மனங்களை
வசைபாடி..

சாதுர்ய அரசகரங்களின்
சாகஸ திணிப்பில்,
இன்தமிழ் இருட்டடிக்க
ஏதோவொரு இன்னொருமொழியாய்
களமிறங்க காத்திருக்கும் இந்தி...
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Romba arumaiya sollitinga sister????????????
 




JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
Nalla sonnenga sis...
Namma naatula than ippadi patta aniyayam la nadakkum
ஆமா சிஸ்... இதுமாதிரி புலம்பி ஆற்றாமையை ஆத்திகிட்டு .. எல்லாத்தையும் ஏத்துகிட்டு பொழப்ப ஓட்டிகிட்டு இருக்கோம்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top