• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?ட்விஸ்ட் ராணி ???அகிலாவின்... ❤❤இதயம் நனைகிறதே❤❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,395
Reaction score
22,042
Location
Tamil Nadu
?ட்விஸ்ட் ராணி...

??அகிலாவின்...

1605884662265.jpg

❤இதயம் நனைகிறதே...


?அகிலாவின் எழுத்துக்கள் எதார்த்த வாழ்வின் பிரச்சனைகளுக்கு பாரபட்சமின்றி தீர்ப்பு சொல்லும்...

405d835d7b3b6a293f532ead04756457-1.jpg

?இந்த முறை திருமணம் ஆன பெண்களின் கனவுகளுக்கு குரல் கொடுப்பதோடு... அந்த சூழ்நிலையை கையாளும் விதமும் அத்தனை அருமையா சொல்லிருக்காங்க...

b002826ba7587b1322351b6801421fe8.jpg

?என் இதயத் துடிப்பே 'இதயா ' தான் என்று அவனின் ( விஷ்வா) காதல் புலம்பல்கள்...

1605885567680.jpg

?அவனின் அளவில்லா அன்பின் ஒவ்வொரு துளியிலும் இதயம் நனைபவளாய் அவள் (இதயா)...

4d5c08489a60a6cc5c81df35785687d0.jpg

?அன்யோன்யமான மனங்களுக்கிடையே ego வந்தால்...???

662984fd2c0e9bf58cefd7b09f02a05c.jpg

?அன்பு மனங்கள் ego வை வென்றதா...?

fa9ca22bd9ca5d023c9444456ba2fb9e.jpg

?இல்லை காதல் வீழ்ந்ததா...? என்பதை அகிலா அழாகா எழுதியிருக்காங்க...


? அகிலாவின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் வாசிப்பவர்களின் உள்ளங்களும் அன்பால் நெகிழ்கிறது...

?அஜய்... தியா...

4010159873482f234200db9d22efacd2.jpg

?இருவர் வரும்பொழுது வாசிப்பது கவிதை போலவே இருந்தது...

?அதுவும் தியாவின் பேச்சை திரும்பத் திரும்ப வாசித்தேன்...

?குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு... இத்தனை அழகாக... எல்லோரின் மன உணர்வுகளை சொல்ல முடியுமா என வியக்க வைக்கும் ...

?அழகான ஓவியமாக... இதயம் நனைகிறதே...

?வாசிக்கத் தவறாதீர்கள்...

?பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அககிலாவின் எழுத்தை எல்லா பெண்களுமே வாசிக்கனும்... இதைவிட சிறந்த பரிசு இருக்க முடியாது...

825b0519d6aa5a4f92d440c80bd699c9.jpg

?சூப்பர் ப்யூட்டி அகி...

22d27abab24aa741731739716f1eb610.jpg

? பெண்களின் கதாபாத்திரங்கள் தனி சிறப்போடும்... அழகோடும்... மிளிரும் உங்கள் எழுத்துக்கு நான் என்றும் முதல் ரசிகை...

 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
?ட்விஸ்ட் ராணி...

??அகிலாவின்...

View attachment 27845

❤இதயம் நனைகிறதே...


?அகிலாவின் எழுத்துக்கள் எதார்த்த வாழ்வின் பிரச்சனைகளுக்கு பாரபட்சமின்றி தீர்ப்பு சொல்லும்...

View attachment 27847

?இந்த முறை திருமணம் ஆன பெண்களின் கனவுகளுக்கு குரல் கொடுப்பதோடு... அந்த சூழ்நிலையை கையாளும் விதமும் அத்தனை அருமையா சொல்லிருக்காங்க...

View attachment 27848

?என் இதயத் துடிப்பே 'இதயா ' தான் என்று அவனின் ( விஷ்வா) காதல் புலம்பல்கள்...

View attachment 27846

?அவனின் அளவில்லா அன்பின் ஒவ்வொரு துளியிலும் இதயம் நனைபவளாய் அவள் (இதயா)...

View attachment 27849

?அன்யோன்யமான மனங்களுக்கிடையே ego வந்தால்...???

View attachment 27853

?அன்பு மனங்கள் ego வை வென்றதா...?

View attachment 27852

?இல்லை காதல் வீழ்ந்ததா...? என்பதை அகிலா அழாகா எழுதியிருக்காங்க...


? அகிலாவின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் வாசிப்பவர்களின் உள்ளங்களும் அன்பால் நெகிழ்கிறது...

?அஜய்... தியா...

View attachment 27850

?இருவர் வரும்பொழுது வாசிப்பது கவிதை போலவே இருந்தது...

?அதுவும் தியாவின் பேச்சை திரும்பத் திரும்ப வாசித்தேன்...

?குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு... இத்தனை அழகாக... எல்லோரின் மன உணர்வுகளை சொல்ல முடியுமா என வியக்க வைக்கும் ...

?அழகான ஓவியமாக... இதயம் நனைகிறதே...

?வாசிக்கத் தவறாதீர்கள்...

?பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அககிலாவின் எழுத்தை எல்லா பெண்களுமே வாசிக்கனும்... இதைவிட சிறந்த பரிசு இருக்க முடியாது...

View attachment 27851

?சூப்பர் ப்யூட்டி அகி...

View attachment 27854

? பெண்களின் கதாபாத்திரங்கள் தனி சிறப்போடும்... அழகோடும்... மிளிரும் உங்கள் எழுத்துக்கு நான் என்றும் முதல் ரசிகை...


Suga Thank you so much... From creating title page and comments and pictures for each episodes. Thank you so much suga for your support. En Next storykkum title page unga kitta thaa varuven...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top