👁👁கண்கள்👁👁

Ragaa

Author
Author
#1
என் கண்கள் மூடியிருந்தாலும்
உன்னை என்னால்
காண முடியும்
ஏனெனில்
நான் உன்னை காண்பது
என் கண்களால் அல்ல
என் இதயத்தால்
 

Advertisements

Top