• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 💋 கதை பற்றிய சிறு குறிப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஹாய் செல்லக்குட்டிஸ்♥
20210803_140237.jpg



முதல் கதைக்கு உங்கள் லவ்வ குடுத்த மாதிரி என்னோடு இரண்டாவது கதைக்கும் உங்கள் முழு அன்பையும் ஆதரவையும் கிள்ளி தராம அள்ளி தரனும் குட்டீஸ்

இதுவும் ஒரு குடும்ப கதையாகத் தான் இருக்கப் போகுது அளவுக்கு மீறிய அன்பும் ,காதல் கடந்த காமம் , அப்போ அப்போ கொஞ்ச கடி , அங்க அங்க கொஞ்ச வில்லதனம் , காலத்தின் கட்டயத்தில் கவலை , விருப்பு , வெறுப்பு எல்லா குணாதிசயமும் நம்ம கதையில் இருக்கும்.

கதாநாயகன் பெயர் என்னுடைய உருவாக்கம், நாயகி பெயர் பெரும்பாலும் கேள்வி பட்டு இருபீங்க ,அத எல்லாம் நம்ம கதையில் பார்க்கலாம்.

கருக்கலைப்பு மற்றும் பெண்கள் உரிமையின் போரட்டம் தான் நம்ம கதையோட முக்கியத்துவம்
நாயகி படும் துயர் அதை தூக்கி எறியும் நாயகன், அவர்களின் அழகிய வாழ்கை இதை எல்லாம் அடுத்த வாரத்தில் இருந்து எப்பிஸ் ஆரம்பிக்கலாம், ப்ரெண்ஸ் அடுத்த எப்பியோட உங்கள சந்திக்கிறேன் .♥♥♥♥♥

தமிழ் கௌசி ♥
உங்களில் ஒருத்தி ♥
 




Last edited:

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,883
Location
Gobichettipalayam
ஹாய் செல்லக்குட்டிஸ்♥
View attachment 30765



முதல் கதைக்கு உங்கள் லவ்வ குடுத்த மாதிரி என்னோடு இரண்டாவது கதைக்கும் உங்கள் முழு அன்பையும் ஆதரவையும் கிள்ளி தராம அள்ளி தரனும் குட்டீஸ்

இதுவும் ஒரு குடும்ப கதையாகத் தான் இருக்கப் போகுது அளவுக்கு மீறிய அன்பும் ,காதல் கடந்த காமம் , அப்போ அப்போ கொஞ்ச கடி , அங்க அங்க கொஞ்ச வில்லதனம் , காலத்தின் கட்டயத்தில் கவலை , விருப்பு , வெறுப்பு எல்லா குணாதிசயமும் நம்ம கதையில் இருக்கும்.

கதாநாயகன் பெயர் என்னுடைய உருவாக்கம், நாயகி பெயர் பெரும்பாலும் கேள்வி பட்டு இருபீங்க ,அத எல்லாம் நம்ம கதையில் பார்க்கலாம்.

கருக்கலைப்பு மற்றும் பெண்கள் உரிமையின் போரட்டம் தான் நம்ம கதையோட முக்கியத்துவம்
நாயகி படும் துயர் அதை தூக்கி எறியும் நாயகன், அவர்களின் அழகிய வாழ்கை இதை எல்லாம் அடுத்த வாரத்தில் இருந்து எப்பிஸ் ஆரம்பிக்கலாம், ப்ரெண்ஸ் அடுத்த எப்பியோட உங்கள சந்திக்கிறேன் .♥♥♥♥♥

தமிழ் கௌசி ♥
உங்களில் ஒருத்தி ♥
all the best author ji😍😍😍😍😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top