• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா)32 Final episode💋

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
என் மனதை சிறைபிடித்த வாகச நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்🙏

இதழ் சிறையில் உறைந்தேனடி கதையோடு என் கைகோர்த்து பயணித்து உங்கள் விருப்பங்கள், கருத்துக்களை தெரித்ததற்கு மிக்க நன்றி🙇‍♀️

கதையை அமைதியாய் படித்தவர்களுக்கும் மிக்க நன்றி🙇‍♀️

வாசக தோழமைகளே தாமதமான பதிவுகளை பொறுத்து நான் விடும் பிழை பொறுத்து காத்ததற்கும், கதையை சிறப்பாய் தொடர்வதற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கதையை சிறப்பாய் தொடர உதவி புரிந்த யுவா அக்காவிற்கு நன்றிகள்🙇‍♀️ special thanks to @Yuvakarthika🌹🌹🌹

@SAROJINI அக்கா உங்களும் ரொம்ப நன்றி 🌹🌹🌹

இதோ கதையின் இறுதி பதிவு 👇👇
💋இதழ் சிறையில் உறைந்தேனடி Final episode💋

நிஜம் கலந்த கற்பனை கதை கர்ப்பவதிகள் யாரேனும் கதையை படித்தீர்கள் என்றால் மனம் தளர வேண்டாம். விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கதை விழிப்புணர்வோடு இருந்து வருங்கால மழலை செல்வங்களை காப்போம்🙏🌺

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான் 🙏
eiHO4LK40803.jpg


முந்தைய பதிவுகள் 👇👇

என்னுடைய முகநூல் குழுவில் இணைந்து கொள்ள விருப்பம்ள்ளவர் இணைந்துகொள்ளுங்கள் நண்பாஸ்👇👇
 




Last edited:

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,254
Reaction score
6,265
Location
India
ரெண்டு எபிய சோகமா கொண்டுபோயிட்டு, சுகமா முடிச்சுட்டம்மா. வாழ்த்துக்கள்💐💐💐💐💐
 




Last edited:

Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
614
Location
Salem
சுபமான முடிவு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சிஸ்டர் அடுத்த கதை சீக்கிரம் கொடுங்கள்🙏(y)
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
சுபமான முடிவு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சிஸ்டர் அடுத்த கதை சீக்கிரம் கொடுங்கள்🙏(y)
மிக்க மகிழ்ச்சி சகோதரி 🍎
அடுத்த கதை போட்டிக்கான கதை அதையும் ஆரம்பிச்சிட்டேன். கதை பெயர் வெளிய சொல்லக்கூடாது🤫
 




Sandhya Nathan

நாட்டாமை
Joined
Nov 15, 2021
Messages
58
Reaction score
48
Location
Chilaw
குட்டீஸ் செய்த மீன்கறி சூப்பர்😜😜😜💋💋ஸ்டோரி சிறப்பா முடிவடைந்துள்ளது💋💋👌👌👌👌👌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top