💕நெஞ்சம் மறப்பதில்லை.💕28.final.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
487
Reaction score
973
Location
chennai
அழகான, அன்பான,அருமையான முடிவு. நைஸ் எபி.
ரொம்ப நன்றி மா.🙏🏻💖💖💖💖🍫🍫🍫🍫 தொடரும் அன்பிற்கு நன்றி.
 
S.M.Eshwari.

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
487
Reaction score
973
Location
chennai
Nirmala vandhachu 😍😍😍
Konjama time venum please 😁😁😁
Nichayama read panna ren ma
Please எல்லாம் வேண்டாமே👭. உங்க டான்ஸ் இமோஜிதான்‌வேணும். 💃கண்டிப்பா பொறுமையா வந்து படிச்சுட்டு கருத்து சொல்லுங்கம்மா.🍫🍫🍫💖💖💖🥰🥰🥰
 
S.M.Eshwari.

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
487
Reaction score
973
Location
chennai
நடுவுல கொஞ்சம் பக்கத்தை விட்டுட்டு இப்போதைக்கு பைனல் எபி படிச்சாச்சு... ப்ரீ டைம்ல முழு கதையும் படிக்கிறேன் ஆத்தர்ஜி

வசந்தமாளிகையும் கடல்புறாவையும் மறுபடி பார்க்க வைச்சுட்டீங்களே... வளையலும் ஆரமும் வெக்கப்பட்டு கண்ணை மூடிருச்சுய்யா🤩🤩🤩 . ரொம்ப அழகா இருக்கு பைனல் எபி...

விரைவில் அடுத்த கதையுடன் வரவும்😍😍😍


இந்த எபிக்கான சாங்

இந்த சாங்க ஆரம்பத்துலயே போட்டுருந்தீங்க ஆத்தரே.‌ இப்ப தான்‌ வீடியோ பாக்குறேன். கதையைப் படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. முதல் கதையாச்சே. எங்க எங்க சொதப்பிருக்குனு தெரியல.
Thank youuuuuuu so much for your comments friend.🍫🍫🍫🍫💖💖💖💖🥰
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
15,353
Reaction score
37,894
Age
37
Location
Tirunelveli
Beginning la normal a iruntha narration interval ku apram romba nalla vanthrukku sister👍👍👍


Vaazhthugal mudinthathukkum, thodara povathukkum💐💐💐💐
 
Helen Jesu

நாட்டாமை
Joined
Sep 27, 2019
Messages
46
Reaction score
47
அழகான காதல் கதை. உங்களுடைய நடை மிகவும் எதார்த்தமாக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
 
SarojaGopalakrishnan

அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
4,716
Reaction score
7,549
Location
Coimbatore
நல்ல கதை
சண்முகம் லஷ்மி
அருமையான பெற்றோர்கள்
தாத்தா மங்கையர்க்கரசி விஷ்வா
சதீஷ் மனம் கவர்ந்தவர்கள்

அதியா கண்ணன்
அதியா சூர்யபிரகாஷ்
ரெண்டு ஜோடில
யார் நமக்கு
ரொம்ப பிடிக்குதுனு போட்டி
வைக்கலாம்
சூப்பர்
அருமையான பதிவு
பாராடடுக்கள் ஈஸ்வரி
 
S.M.Eshwari.

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
487
Reaction score
973
Location
chennai
Beginning la normal a iruntha narration interval ku apram romba nalla vanthrukku sister👍👍👍


Vaazhthugal mudinthathukkum, thodara povathukkum💐💐💐💐
Thank you so much for your regular support and valuable comments bro.🙏🏻 🥰🥰🥰💐💐💐💐
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top