• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
எனக்கு பல்ப் எரியுறது குறைவு. என்ன அதிசயமோ தெரியலை உங்க தலைப்ப பார்த்ததும் இந்த பாட்டு டக்குனு கிளிக் ஆயிடுச்சு. நல்ல பாட்டு. மியூக்ஸ் சனல்ல போடுறது குறைவு. யுடீயூப் தான் சரணம். எனக்குக் கூடுதலா எண்பதுகள், தொண்ணூறு பாடல்கள் தான் பிடிக்கும் என் இரண்டு பொண்ணுங்களுக்கு நான் பழைய பாடல் பழைய படம் போட்டால் பிடிக்காது. அவைக்கு நெடுகவும் விஜய் பாடல்,படம் தான் பிடிக்கும்.
Akka yenakum 80s 90s tha pidikum .. I love 90 s songs..?‍♀?‍♀?‍♀
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top