• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💘 பீனிக்சாய் மனம் 💘 - Thamilkawshi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
Hi saro ma ithu than unga storyla 1sta padikiradhu
Padichi 15 days ku mela late review kudukuren sorry ma😟

Neenga eluthura nadamurai romba pudikum oruvaru words layum adhoda Ull arthangal nalla kikka irukum❤ namma janani ponnu pawam paduththi eduthuttinga , mudhale kadhala sollirukalam janani , sham and sravanth 2 perayum vachi kuduthinga paarunga andha pointu romba pudichirundhuchi
Sham irandhuttau janani patta vedhana iruke konjam nanjama kadaisila nerala than mudhal kaiya pudichi thookinavana kandu pudicha , sravanth sari sollirukalam la moththama janani pawam .

Orvaru epiyum padikum Adhuththa scene enna padikkanum nu aarvamum aasayum irundhuchi

Sham irandHuttan sollavum en manasu udanjittu aparam janani love pannadhu sravanth nu terinjadhum manasa Ottawachikitten

Story piramadham mass pannittinga 💞
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஃபீனிக்சாய் மனம்...

இந்த குறுநாவலுக்கு இன்பாக்ஸ், வாட்சப், மெசெஞ்சர்னு பிரைவேட் ரிவியூஸ்தான் இதுவரை வந்தது. நம்ம தளத்தில், ஒரு எழுத்தாளரிடமிருந்து வந்த முதல் விமர்சனம் உங்களோடதுதான்.

மட்டற்ற மகிழ்ச்சியும், மனதோடு உல்லாசமும்!

எனக்காக நேரம் செலவிட்டு, அருமையான விமர்சனம் அளித்தமைக்கு நன்றிகள்.

இந்த ஜெனர் நான் எடுத்து எழுதியதை ஆச்சர்யமாக சொன்னவர்களுக்கு மத்தியில், இலகுவாக விமர்சித்த தங்களது பாங்கு அருமை.

❤❤❤❤❤❤❤❤❤
❣❣❣❣❣❣❣❣
💕💕💕💕💕💕💕
💞💞💞💞💞
💓💓💓
💗💗
💖
💝
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
அருமையான விமர்சனம் கௌசி👌🏻👌🏻👌🏻

நானும் படிக்கனும் 😁😁

விமர்சனம் தமிழில் இருந்தால் இன்னும் இலகுவாக இருக்கும் சகி🙌🙌🙌
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
அருமையான விமர்சனம் கௌசி👌🏻👌🏻👌🏻

நானும் படிக்கனும் 😁😁

விமர்சனம் தமிழில் இருந்தால் இன்னும் இலகுவாக இருக்கும் சகி🙌🙌🙌
Next time Tamil poduren
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஃபீனிக்சாய் மனம்...

இந்த குறுநாவலுக்கு இன்பாக்ஸ், வாட்சப், மெசெஞ்சர்னு பிரைவேட் ரிவியூஸ்தான் இதுவரை வந்தது. நம்ம தளத்தில், ஒரு எழுத்தாளரிடமிருந்து வந்த முதல் விமர்சனம் உங்களோடதுதான்.

மட்டற்ற மகிழ்ச்சியும், மனதோடு உல்லாசமும்!

எனக்காக நேரம் செலவிட்டு, அருமையான விமர்சனம் அளித்தமைக்கு நன்றிகள்.

இந்த ஜெனர் நான் எடுத்து எழுதியதை ஆச்சர்யமாக சொன்னவர்களுக்கு மத்தியில், இலகுவாக விமர்சித்த தங்களது பாங்கு அருமை.

❤❤❤❤❤❤❤❤❤
❣❣❣❣❣❣❣❣
💕💕💕💕💕💕💕
💞💞💞💞💞
💓💓💓
💗💗
💖
💝
😉😉😉
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top