வணக்கம் தோழமைகளே ,

இதோ நம்ப 💙இருளை ஈர்க்கும் ஒளி 💙கதையோட 12th எபி போட்டாச்சு.......
»»ஈர்ப்பு -12
நம்ப லட்சு ஆண்ட்டி சந்திரன் அங்கிள்லோட காதலைப் பார்த்தோம் (தியாயோட அம்மா அப்பா), அருண் மித்துவோட காதல் பரிமாற்றம் பார்த்தோம். அத தவற எல்லாம் ஒரே செண்டிமெண்ட்னு ஒரே புலம்பல் என் காதுல விழுத்துச்சி சோ இந்த எபில லைட்டா ஸ்டார்ட் பண்ணி இனி வர எபிஸ்ல காதல் பார்வைல கதையை பார்க்கலாம்.
எனக்கு ஊர் சுத்துறது பிடிக்கும் (ஆன சுத்தனது இல்லை) சோ நம்ப கதைல அடிக்கடி எங்கையாச்சி போய்ட்டு வரலாம்னு பாக்குறேன் உங்களுக்கு ஓகே வா.... இன்னைக்கி பெசன்ட் நகர் பீச் அத சுத்தி இருக்க இடம் பாக்கலாம்.
படிச்சிட்டு உங்க கருந்த சொல்லுங்க டியர்ஸ்.......
Happy reading 📖😀
எபி சம்பந்தமான படங்கள் :
பெசன்ட் நகர் பீச்

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

மித்து வாங்கிய ஸ்னாக்ஸ்

அஷ்டலக்ஷ்மி கோவில்

பெசன்ட் நகர் மாதா கோவில்

Last edited: