KalaiVishwa
இளவரசர்
?????Sister Romba santhosam, athum unga special emojis always super????..நாவூறுதே. பளிச் பளிச் என்று படங்கள் சூப்பர். அரைநெல்லி, தோடம்பழம், மாதுளம்பழம், மழையில் நனைந்த பூக்கள், சிறு மலையும், வயலும் உள்ளம் கொள்ளை போகுதே. உடன் பறிச்சுப் பழங்கள் சாப்பிடுவது எவ்வளவு சுவை மற்றும் சத்துக்கள். ஊர்ப் பெயரே மணிமுத்தாறு அப்ப எல்லாமே மணியாத் தான் இருக்கும்.
View attachment 12257View attachment 12258View attachment 12259