• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?? பானகம் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
அவ்வளவு நம்பிக்கையா டா என் மேல???☺?
??????? curd juice recipe unga kita thana nan kathukiten...:D:p:p
(nijama unga mela nambikkai than maha akka.., ellame sariya seyvinga.., solluvinga nu...?????????)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Naanga வேப்பிலை போடுவோம் கா....
ஒ? பூவே கொஞ்சம் கஷப்பு சுவை வரும் இலை சொல்லவே வேணம் இது புதுசா இருக்கு மா??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
??????? curd juice recipe unga kita thana nan kathukiten...:D:p:p
(nijama unga mela nambikkai than maha akka.., ellame sariya seyvinga.., solluvinga nu...?????????)
ஆடேய் அந்த பாலா போன கேர்ட்டு ஜீஷு இவ்வளவு பிரபளம் ஆகும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல மா???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சூப்பர் அக்கா நாங்க இதை பெரும்பாலும் பெருமாள் கோவில் தீர்த்தமா தான் சாப்பிடுவோம் கோவில்ல தயார் பண்ணி குடுத்துருவாங்க வீட்டுக்கு வேணும்னா தனியா செஞ்சுக்கலாம் ஆனா பூஜைக்கு வைக்க கூடாதுன்னு சொல்லிடுவாங்க:love::love:
நீங்க சொன்ன பானகம் ஆந்திர பேமஸ்
பானகம் நரசிம்மர்ன்னு ஒரு கோவிலே இருக்குமா

அங்கே செம்பு சொம்பா நரசிம்மர் வாயிலே இந்த பானகம் தான் நெய்வேத்தியம் அண்ட் பிரத்தனை பண்ணி உத்துவாங்க மக்கள்

அந்த கோவில் பானகம் பேமஸ் ஊத்து பானகம் எங்கே போகும் தெரியாது
ஊத்தும் போதும் நம தண்ணி குடிக்கும் போது வரும் சத்தம் போல வரும்மா டா
கொடக்... கொடக்...???..!?”
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,082
Reaction score
49,948
Location
madurai
நீங்க சொன்ன பானகம் ஆந்திர பேமஸ்
பானகம் நரசிம்மர்ன்னு ஒரு கோவிலே இருக்குமா

அங்கே செம்பு சொம்பா நரசிம்மர் வாயிலே இந்த பானகம் தான் நெய்வேத்தியம் அண்ட் பிரத்தனை பண்ணி உத்துவாங்க மக்கள்

அந்த கோவில் பானகம் பேமஸ் ஊத்து பானகம் எங்கே போகும் தெரியாது
ஊத்தும் போதும் நம தண்ணி குடிக்கும் போது வரும் சத்தம் போல வரும்மா டா
கொடக்... கொடக்...???..!?”
ஆமாக்கா இங்கே ஆனைமலை கோவில்ல செய்வாங்க :love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top