001

Status
Not open for further replies.
#11
வேலனை அரசனாக்கி மக்களாட்சிக்கு வித்திட்டாச்சு..... மகனுக்காக தன் உயிரையே கொடுத்துட்டாரு கந்தப்பசாமி........... வெளிநாட்டு மோகத்தில் இருந்து விடுபட்டாச்சு சக்திவேல் அருமை சகோ ...... எனக்கும் அதே உணர்வு கதை இன்னும் 2& அல்லது 3 அத்தியாயம் வரும் என்று .. அருமையான கதை சகோ. மூன்று காலத்தையும் அழகாக எடுத்து சென்றீர்கள் சிறப்பு(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)
 
#12
மூன்று வெவ்வேறு காலகட்ட கதைகளை ஒருசேர கையாண்டு வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ப்ரணா
 
Status
Not open for further replies.

New comments

Latest updates

Latest Episodes

Top