• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

01. Namagiya Neeyumnanum!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
திங்களேன பார்த்த முதல்
திங்கள் தோறும் என்னுள் வளர்கிறாள்

அவள் விழி அயிலை தாங்க
அந்த அயிலவனாலும் முடியுமோ?

உலவையிடம் தூது சொன்னால்
உலவையை திருப்பி தருவாளோ?

என் கந்தங்கள் செயலாற்ற உன்
காதல் கந்தம் தனை பொழியாயோ?

பூவில் மயங்கிய கழுதேன என்
மனத்தில் கழுதாட்டம் போடுகிறாயே

பேதையின் காதை கேட்காமல் நம்
காதலின் காதை முழுபெறுமா?

தொடரும் இந்த கேவலத்தினால்
பிச்சி கேவலம் ஆவேனோ?

அவளின் தனிமத்தை எண்ணி என்
தனிமங்கள் முள்ளானதேன்?

உனை சூழ்ந்த வல்லை உடைத்து
வல்லையென என் வாழ்வில் வா ஆருயிரே!!!

நாமெனும் ஒரு சொல்லாய் பொருள் தருவோம் நீயும்நானுமாய் !!!

குறிப்பு:-

அழகு தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருளுண்டு அதுவே தமிழின் வனப்பு!!! அதை போல் சில சொற்கள்

திங்கள்- நிலா, மாதம்
அயில்-கூர்மை,வேல்
உலவை-காற்று, மறுப்பு
கந்தம்- உறுப்புகள்,கருணை
கழுது-வண்டு,பேய்
காதை-மொழி,கதை
கேவலம்- தனிமை,முத்தி
தனிமம்-அழகு, மெத்தை
வல்லை-மதில், விரைவு
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
திங்களேன பார்த்த முதல்
திங்கள் தோறும் என்னுள் வளர்கிறாள்

அவள் விழி அயிலை தாங்க
அந்த அயிலவனாலும் முடியுமோ?

உலவையிடம் தூது சொன்னால்
உலவையை திருப்பி தருவாளோ?

என் கந்தங்கள் செயலாற்ற உன்
காதல் கந்தம் தனை பொழியாயோ?

பூவில் மயங்கிய கழுதேன என்
மனத்தில் கழுதாட்டம் போடுகிறாயே

பேதையின் காதை கேட்காமல் நம்
காதலின் காதை முழுபெறுமா?

தொடரும் இந்த கேவலத்தினால்
பிச்சி கேவலம் ஆவேனோ?

அவளின் தனிமத்தை எண்ணி என்
தனிமங்கள் முள்ளானதேன்?

உனை சூழ்ந்த வல்லை உடைத்து
வல்லையென என் வாழ்வில் வா ஆருயிரே!!!

நாமெனும் ஒரு சொல்லாய் பொருள் தருவோம் நீயும்நானுமாய் !!!

குறிப்பு:-

அழகு தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருளுண்டு அதுவே தமிழின் வனப்பு!!! அதை போல் சில சொற்கள்

திங்கள்- நிலா, மாதம்
அயில்-கூர்மை,வேல்
உலவை-காற்று, மறுப்பு
கந்தம்- உறுப்புகள்,கருணை
கழுது-வண்டு,பேய்
காதை-மொழி,கதை
கேவலம்- தனிமை,முத்தி
தனிமம்-அழகு, மெத்தை
வல்லை-மதில், விரைவு
அப்புமா சூப்பர்டா
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
திங்களேன பார்த்த முதல்
திங்கள் தோறும் என்னுள் வளர்கிறாள்

அவள் விழி அயிலை தாங்க
அந்த அயிலவனாலும் முடியுமோ?

உலவையிடம் தூது சொன்னால்
உலவையை திருப்பி தருவாளோ?

என் கந்தங்கள் செயலாற்ற உன்
காதல் கந்தம் தனை பொழியாயோ?

பூவில் மயங்கிய கழுதேன என்
மனத்தில் கழுதாட்டம் போடுகிறாயே

பேதையின் காதை கேட்காமல் நம்
காதலின் காதை முழுபெறுமா?

தொடரும் இந்த கேவலத்தினால்
பிச்சி கேவலம் ஆவேனோ?

அவளின் தனிமத்தை எண்ணி என்
தனிமங்கள் முள்ளானதேன்?

உனை சூழ்ந்த வல்லை உடைத்து
வல்லையென என் வாழ்வில் வா ஆருயிரே!!!

நாமெனும் ஒரு சொல்லாய் பொருள் தருவோம் நீயும்நானுமாய் !!!

குறிப்பு:-

அழகு தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருளுண்டு அதுவே தமிழின் வனப்பு!!! அதை போல் சில சொற்கள்

திங்கள்- நிலா, மாதம்
அயில்-கூர்மை,வேல்
உலவை-காற்று, மறுப்பு
கந்தம்- உறுப்புகள்,கருணை
கழுது-வண்டு,பேய்
காதை-மொழி,கதை
கேவலம்- தனிமை,முத்தி
தனிமம்-அழகு, மெத்தை
வல்லை-மதில், விரைவு
Akka romba arumai ka... indha varthaikalailam kettathe illa... unga kuda iruka engaluku kavithaikala mattum kodukkama solliyum kodukaringa... athukaga thanks ka....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மிகவும் அருமை அபர்ணா
திங்கள், அயில், தவிர மற்ற அனைத்தும் எனக்கு புதிய வார்த்தைகளே...
கற்று கொடுத்தமைக்கு மிக்க நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top