banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுக்க முயற்சி பண்ணுங்க, ஷமினா டியர்
வினோத் தான் கண்டு பிடிக்க வேண்டும் சிஸ்... ப்ரொபோஸ் நல்லாத்தான் பண்றான்... வர்ஷாவுக்கு புரிஞ்சதா தெரிலயே?ஹா ஹா ஹா
சான்சே இல்லை
வர்ஷாவிடம் வினோத் சூப்பரா ப்ரொபோஸ் பண்ணுறான்
பிரியாவுக்கு என்ன ஆகியிருக்கும்?
அந்த அம்மாவுக்கு ஏன் மந்தமாவதற்கு மருந்து கொடுக்கணும்?
பெற்ற மகனே இப்படி செய்ய என்ன காரணம்?
Moreover காவ்யா சொல்வதெல்லாம் உண்மைதானா?
இல்லை வினோத்துக்கு விரிக்கும் வலையா?
திங்கள் அன்று கொடுக்க முயற்சி செய்கிறேன் சகி??அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுக்க முயற்சி பண்ணுங்க, ஷமினா டியர்
நன்றி சகி??Nice epi sis