Annapurani Dhandapani
மண்டலாதிபதி
அன்புள்ளங்களுக்கு,
என் அன்பான வணக்கங்கள்!
இந்தக் கதையை ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது! அதைத் தொடர முடியாமல் பல தடங்கல்கள்! எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று நினைத்து எழுத அமர்ந்தால், என் உடல் நிலையில் சிறு சறுக்கம்! மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஸ்கேன் சென்டர்க்கும் படையெடுப்புகள்....
நம் உடலில் தெம்பு குறைந்தால் மனதளவிலும் தொய்வு ஏற்பட்டு விடுகிறது! அதிக நேரம் அமர்ந்திருக்க முடியவில்லை! எவ்வளவுதான் படுத்திருப்பது... அப்போதுதான், நண்பரொருவர் மனதை பிடித்த விஷயத்தில் திசை திருப்புங்கள், எல்லாம் சரியாகும் என்று அறிவுரை செய்தார்!
அதை அப்படியே ஏற்றேன்! தினமும் கொஞ்ச நேரம் எழுதியே தீருவது என்று முடிவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளேன்! முடிந்த வரை அப்டேட் கொடுக்கிறேன்! தாமதமானால் கோவம் கொள்ளாதீர்கள்!
இங்கே முதல் 14 அத்தியாயங்களின் முழு link -ம் 15ம் அத்தியாயத்தின் link -ம் கொடுத்திருக்கிறேன்!
உனக்கென்ன வேணும் சொல்லு! 1 - 14
உனக்கென்ன வேணும் சொல்லு! - 15
படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!