Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Apr 22, 2021
Messages
42
Reaction score
45
Points
18
Location
Chennai
17) 💖என்னுயிர்💖

நாட்கள் செல்ல செல்ல, இன்னும் கல்லூரி விழாவிற்கு நான்கு தினங்களே
இருந்தது வினோத் ஷரண்யா பாரதி மகேஷ் நால்வரும் நடனப் பயிற்சியில் தீவிரமாக செய்து கொண்டிருந்தனர்....

மறுபுறம் ஷிவானி பாடல் பயிற்சி செய்து கொண்டிருந்தாள்......

வினோத் ஷரண்யா வை தன் போலியான
காதலில் விழ வைக்க பெரும் பாடு பட்டான், ....

ஷரண்யாவும் மனதில் எந்தவித குழப்பமும் இன்றி நார்மலாக இருக்க வினோத் அவன் மன்மத லீலை செய்ய முயற்சித்தாலும் அதை எதையும் சட்டை செய்யாது மறுத்து விட்டாள்......

அப்போது அருண் வந்து ஷிவானி யிடம்
ஏதோ சொல்ல ஷிவானி யும் சரி இனி
நான் கவனிச்சுக்ரேன்,என்றாள்....

ஷிவானி வினோத் கேட்டவ இல்ல,ஆனா
ஏன் ஷரண்யா வ ஏமாத்தனும் னும்
எண்ணம் எப்படி அவக்கு வந்துச்சி,

எனக்கும் தெரியாது, அருண் சார், ஷரண்யா இப்ப தான் தன்னோட
வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து சந்தோசமா இருக்கா
இப்படி உங்க தம்பி அத நாசம்க்கிடுவா
போல,..சரி உங்களுக்கு எப்படி தெரியும்....

ஒருநாள் தீபக் எனக்கு போன் பண்ணி தனியா பேசணும் னு சொன்னா நானும் போனேன் அப்போ தான் சொன்னா ஏதோ ஒரு ராஜஸ்தான்ல ஹரிஷ் என்ற பைய்ய ன ஷரண்யா பைத்தியமா, அதன் ஏமாத்திடா லாம் அந்த கோவத்துல ஷரண்யா வ பழிவாங்கி அவளை ஏமாத்த போறேன்னு சொல்லிட்டு இருக்கா அந்த வினோத், எனக்கு ஒன்னும் புரியல நீ சொல்றதுல தான் இருக்கு ஷிவானி அங்க என்ன நடந்தது......

நானும் ஷரண்யாவும் சின்ன வயசிலிருந்து ரொம்ப ஃப்ரண்ட்ஸ் ஷரண்யா க்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான் சொந்த ஊரு என்னன்னு கேட்டதுக்கு ராஜஸ்தான் சொன்னாங்க இங்க தனியா இருந்து வேலைக்கு போய் ஷரண்யாவை வளத்தாங்க,அவள எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க அம்மா என்னை சொந்த பொண்ணா பாத்தாங்க ஷரண்யா எங்க வீட்ல ஒரு பொண்ணா இருந்தா ஒரு நாள் நாங்க பிளஸ் ஒன் படிக்கும் போது ஒரு லெட்டர் வந்தது ,ஊர்ல அம்மாவுக்கு ஏதோ சொத்து தகராறு அவங்களுக்கு வரவேண்டிய பங்கு ஒன்னு இருக்குன்னு சொன்னாங்க அவங்களுக்கு விருப்பம் இல்லை, எங்க
அம்மா அப்பா தான் வரவேண்டியது கண்டிப்பாக வந்துதான் ஆகணும் சொத்துக்காக வேணா பசங்களுக்கு இப்ப லீவு தான் நம்ம எல்லாரும் ராஜஸ்தான் சுத்தி பார்த்த மாதிரியே இருக்கு இல்ல நான் உங்களுக்கு கூட வரோம் யாரும் எதுவும் சொல்லப் போறதில்ல என்று சொன்னார் ......

எதற்காக இப்படி பயந்து நான் கேட்டேன் அப்பதான் அவங்க சொன்னாங்க அவங்க ஊர்ல பொம்பள குழந்தை பிறந்தா கொண்ணுடு வாங்கலாம் ஷரண்யாவும் அந்த கிராமம் தான் குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஒரு பாட்டியு வயிற்றில் இருப்பது பொம்பள ,பொம்பள குழந்தை பொறந்தா அப்பாவுக்கு ஆபத்து குடும்பமே அழிஞ்சு போயிடும் அப்படின்னு சொன்னாங்க அதுக்கு அவங்க அப்பாவே அவங்க அம்மா வயித்துல இருக்கும் ஷரண்யாவ கொல்ல பார்க்க வந்தாரா அதனால் தான் உங்க அம்மா தன்னுடைய கல்லூரி சர்டிபிகேட் ஸ்கூல் சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கிட்டு வேற ஊருக்கு ஓடி வந்துட்டாங்க ஷரண்யா ஹைதராபாத் ல
லஷ்மி அம்மா வீட்டில தான் பிறந்தா.....

அவங்க எங்க அப்பா க்கு தெரிஞ்சவங்க
சரண்யா ஒரு அம்மா அவ எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க அப்புறம் நானும் சரணம் சரணம் சரணம் அப்பீல் கேது சேர்ந்தாரு எல்கேஜி சேர்ந்த ரெண்டு பேரும் ஒரே சொல்தான் படித்தும் அதான் சொன்னேனே பிளஸ் 2 படிக்கும் ஒரு ராஜஸ்தான் போனோம் ரொம்ப நல்லா இருக்கு நாங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க ஒரு அஞ்சு நாள் நல்லவங்க தான் அவங்க எல்லாரும் அப்படி தோணுச்சு கடைசில அவங்க புத்திய காட்ட ஆரம்பிச்சுட்டாங்க........

எங்க குழந்தையை கொன்று வாங்க என்ற பயத்தில் ஷரண்யா அம்மா ஓடி வந்துட்டாங்க அதுக்கப்புறம் ஷரண்யா அப்பா அவரோட தப்ப உணர்ந்தார் அதனால் ஷரண்யா அப்பா அவர் பெயரில் சொத்து எல்லாமே ஷரண்யாவுக்கு எழுதி அவ கிட்ட கொடுக்க சொல்லி விட்டாராம் கொஞ்ச நாளா உடம்பு சரியான இறந்து போயிட்டாரு அவருடைய சொத்து பங்கு ரொம்ப ஜாஸ்தி அவங்க தங்கைகளுக்கு அது புடிக்கல அவங்களுக்கெல்லாம் ஆம்பள பசங்க இருக்கும் போது எல்லா சொத்துக்கள் பொன்னு க்கு போறது அவுங்களுக்கு சுத்தமா பிடிக்கல, அதனால் அவங்க ஒரு திட்டம் போட்டாங்க,

ஒரு சொத்தை அவங்களுக்கு தரோம் னு லெட்டர் எழுதி அனுப்பி அவங்க ஊருக்கு வர வச்சு நம்ம சொந்தகாரங்க நல்லா பழக விட்டு அப்படியே நமக்குள் ஒன்றோடு ஒன்றாகி நாம வீட்டுப் பைய்ய ஹரீஷ் க்கு ஷரண்யா வகல்யாணம் பண்ணி வச்சா சரண்யா அவங்க வீட்டோடு இருந்து போயிடுவா அப்புறம் என்ன சொத்து எல்லாம் ஹரிஷ் குடும்பத்துக்கும் வந்துரும் ...

வந்த பிறகு நல்ல பழகி இவங்கதான் நல்லவங்க அப்படி பழகினாங்க அப்புறமா சொத்தை பற்றி பேச வரும்போது அந்த பொம்பள மூஞ்சி மாறுனத நான் நல்லா கவனிச்சா அதஆன்ட்டி கிட்டே சொன்னா அவங்க சொன்னாங்க அவங்க அப்படி தான் எனக்கே எனக்கு பயமா இருக்கு எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என் பொண்ணு உயிர் எனக்கு முக்கியம் இந்த குடும்ப அப்படிப்பட்ட குடும்ப சொத்து னா என்ன வேணா பண்ணுங்க ஷவானி எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஷரண்யா வ நீ தான் காப்பாற்றனும் னு என்கிட்ட சொன்னாங்க நான் சொன்னேன் அதெல்லாம் ஒன்னும் இருக்காது ஆண்டி பயப்படாதிங்க சொன்னா .......

திடீர்னு பார்த்தா அந்த வீட்டுப் பெரியவர் நெஞ்சு வலியில் படுத்தார் அப்படியே பாவமா பேசினார் அந்த ஆளு மேல் ஆன்ட்டி க்கு கொஞ்சம் மரியாதை ....
அவர் சொன்னாரு உன் புருஷன் சாகுறதுக்கு முன்னாடி ஹரிஷு க்கு உன் பொன்ன கல்யாணம் பண்ணி வைக்கணும் சொல்ல சொன்னாரு ....

அவ செத்துப் போய்ட்டா இப்ப நானும் படிக்கையில் வந்துட்டேன் அவ ஆசையா ஆச்சு நிறைவேற்றுமா அவ செய்தது தப்பு தான் உன் கர்ப்பத்தைக் கலைக்க வந்தது தப்பு தான் அவன் தப்பை உணர்ந்து தனி மரமா வாழ்ந்தான் குழந்தை பிறக்கிறது கூட விஷயம் தெரிஞ்சு நாங்க பார்க்க வரும்போது நீ எங்களை விடவே இல்ல கடைசியா ஒரு பொண்ணை ஆச்சு எங்க வீட்டு மருமகளா ஆக்குமா என்று கெஞ்ச, அம்மாக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அமைதியா இருந்தாங்க நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க அதனால கோபமான அந்த வீட்டு பொம்பள ராத்திரி யோட ராத்திரி யா ஷரண்யாவை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணுடா ஹரிஷ், ஹரிஷ் கிட்ட சொன்னாங்க.......

அந்தப் பொறுக்கி ஹரிஷ் என்ன பண்ண தெரியுமா நான் ரூம்ல தூங்கிட்டு இருந்த என்னைய ரொம்பநேரம் பார்த்துட்டு இருந்தா எனக்கு தெரியல கண்முழிச்சு பார்த்தா பக்கத்தில் வந்து உட்கார்ந்து இருந்தான் நான் வாய் திறக்க வரும் போது வாயை பொத்தி ,என் கிட்ட மிஸ் பிகேவ் பண்ண பார்த்தா அப்ப ஷரண்யா உள்ள வந்து அவன இழுத்து ஒரு அற
விட்டா,ஷரண்யா கிட்டையும் தப்பா
நடந்துக்க பார்க்க, ஷரண்யா பயந்து ஓடினா அவனும் அவள துரத்தி ஓட அவ
பயத்தில் அவன தள்ளி விட்டா அவ மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துட்டா......

எல்லாரும் வர ஆரம்பிக்க,அப்ப நானும் சரண்யாவும் எங்க அம்மா அப்பா ரூமுக்கு போனா அவ கிட்ட விஷயத்தை சொல்லணும் அப்பம ஷரண்யா அம்மாவையும் கூட்டிட்டு எங்க லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு ஊரைவிட்டு போக என்று பார்த்தோம் அப்ப கார்ல போயிட்டு இருக்கும்போது, எதிர்க்க ஒரு லாரி மோதியதில் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு நான் கண் விழித்து பார்க்கும் போது பக்கத்தில் அம்மாதான் இருந்தாங்க அப்ப ICU ல இருந்தார் ஆன்ட்டி இறந்து விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது ஷரண்யா பேயறைஞ்ச மாதிரி இருந்தா,ஆன்ட்டி
சாகுரத்து முன்னாடி ஷரண்யா கிட்ட
அவங்க கஷ்டப்பட்ட கதை ய சொன்னாங்க அதனால் அவ காதல் னா
பொய் தான் னு ,ஏனா அவங்க அம்மா அப்பா காதல் கல்யாணம் தான் அவங்க வாழ்க்கை தோல்வி ஆச்சு அதனால் ஷரண்யா தன்னோட வாழ்க்கை ல
காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை னு
சொல்லிடா.....

எல்லாம் வினோத் த பாக்குறதுக்கு முன்னாடி இவன் கூட பழகியது அதுக்கப்புறம் ஷரண்யா கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிச்சா அவளையும் அறியாம அவன் காதலிக்க ஆரம்பித்த இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னா நான் சொன்ன பொறுமையா யோசிங்க மனசு விட்டு பேசுங்க எல்லாம் சரியாகும் ஆனா அவ மனச மறுபடி கல்லாக்கிக்கொண்டு இப்போ ஏதோ உணர்ச்சி இல்லாத மாதிரி வினோத் கிட்டே நிற்கிறா.....

இப்பதான் புரியுது அந்த வினோத் ஒரு அயோக்கியன் ஏமாற்றுக்காரன் என் ஷரண்யா வ ஏமாத்த பார்க்கிறான் இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனும் நான் வினோத்தை பார்த்து பேச போறேன்.

அதுக்கு தேவையே இல்ல ஷிவானி.....

அருண் ஷிவானி இருவரும் திரும்பிப்
பார்க்க வினோத் நின்று கொண்டிருந்தான்........

தொடரும்........

,
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top