Aparna
அமைச்சர்
Shhhh yaratayum solada enaku enaku nu boomi ya kalgal Al thoorvariya padi, nama friend Kita Sona ragasiyam ta, konjam fb oti parpoma ??
"இரகசியமாக ஒரு இரகசியம் சொல்லவா என்னுயிர் தோழி??!!
இரகசியமாய் இதயத்தை பூட்டி வைத்தேன்
இரகசிய வழியினில் வந்தடைந்தான்
இரகசிய மொழிகளில் பேசியே பெண்ணே இரகசிய அறை தனை தனக்கென திற என்றான்
நாண தூரிகை பூசினேன் என்
செம்மையின் இரகசியம் அறிவேனென்றான்
கண் பார்த்து இரகசியமில்லை என்றேன்
ஆழியின் இரகசியம் உன் கண்களில் என்றான்
எட்டா கனி நான் என இரகசியம் சொன்னேன்
எனை எட்டி விடும் இரகசியத்தை எனக்கே சொன்னான்
என்னுள் பல இரகசியம் என்றேன்
நிலவுக்கும் மறுபக்கம் அதுவே என்றான்
வாள் வீச்சின் இரகசியமும் அறிந்திருந்தேன்..
இவன் மாய சொல் வீச்சின் இரகசியத்தில் எனை மறந்தேன்!!!
பேசினோம் இரகசியம் சில
மௌனத்தில் பேசிய இரகசியங்களோ பல...
நான் அறியாமல் இரகசியமாய் களவாண்டான் என் காதலை அக்கள்வன்!!!
எங்கே என் இதயம் என்றேன்
இரகசியமான இடத்தில் அதை போற்றி பூசை செய்கின்றேன் என்றான்..
நீயே சொல் தோழி இரகசியமான இந்த இரகசியத்தை இரகசியமாய் வைப்பாயா?"